முதன்மை பட்டியைத் திறக்கவும்

இந்த சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]இது பத்தேபூர் சிக்ரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பொருளடக்கம்

பகுதிகள்தொகு

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]

  • ஆக்ரா வட்டம் (பகுதி)
    • பிச்புரி, அகோலா, பரோலியாஹிர், ஆசிசுபூர், தனவுலி, நைனானா ஜாட் ஆகிய கனுங்கோ வட்டங்கள்

சட்டமன்ற உறுப்பினர்தொகு

பதினாறாவது சட்டமன்றம்தொகு

  • காலம்: 2012ஆம் ஆண்டு முதல்:[2]
  • உறுப்பினர்: கலி சரண் சுமன் [2]
  • கட்சி: பி. எஸ். பி[2]

சான்றுகள்தொகு