ஆசிஃப் அலி சர்தாரி
ஆசிஃப் அலி சர்தாரி (உருது: آصف علی زرداری, பி. ஜூலை 26, 1955) ஒரு பாகிஸ்தானின் தற்போதைய மற்றும் 11வது குடியரசுத் தலைவர் ஆவார். இவரின் மகன் பிலாவல் புட்டோ சர்தாரி உடன் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும் ஆவார். பாகிஸ்தானின் பிரதமராக இருமுறை பதவி வகித்த மறைந்த பெனசீர் புட்டோவின் கணவர்.
ஆசிஃப் அலி சர்தாரி آصف علی زرداری | |
---|---|
பாக்கித்தான் குடியரசுத்தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 10 மார்ச் 2024 | |
முன்னையவர் | ஆரிஃப் அல்வி |
பதவியில் 9 செப்டம்பர் 2008 – 9 செப்டம்பர் 2013 | |
பிரதமர் | யூசஃப் ரசா கிலானி |
முன்னையவர் | முகமது மியான் சூம்ரோ (பொறுப்பு) |
பின்னவர் | மம்நூன் ஹுசைன் |
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 30 டிசம்பர் 2007 Serving with பிலாவல் புட்டோ சர்தாரி | |
முன்னையவர் | பெனசீர் புட்டோ |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 21 சூலை 1956 கராச்சி, பாகிஸ்தான்[1] |
இறப்பு | small |
இளைப்பாறுமிடம் | small |
தேசியம் | பாகிஸ்தானி |
அரசியல் கட்சி | பாகிஸ்தான் மக்கள் கட்சி |
துணைவர்கள் | பெனசீர் புட்டோ (இ. 2007) |
பிள்ளைகள் | பிலாவல் புட்டோ சர்தாரி பக்தாவர் புட்டோ சர்தாரி ஆசிஃபா புட்டோ சர்தாரி |
பெற்றோர் |
|
வாழிடம்s | சர்தாரி இல்லம், இஸ்லாமாபாத். |
இணையத்தளம் | பாகிஸ்தான் மக்கள் கட்சி இணையத்தளம் |
பாகிஸ்தான் அரசால் ஊழலுக்காக குற்றம்சாட்டிற்காக 1997 முதல் 2004 வரை இவர் சிறையில் இருந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ BBC NEWS | South Asia | Profile: Asif Ali Zardari
- ↑ How Iran is changing the balance of power in the Middle East?
- ↑ Zardari's Role in Pakistan Politics
- ↑ Still in Control