ஆசிய நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இக்கட்டுரை ஆசியக் கண்டத்தில் உள்ள நாடுகளைப் பட்டியல் இடுகிறது.
ஐ.நா அங்கத்துவ நாடுகள்
தொகுஐக்கிய நாடுகள் அவையின் ஆசிய உறுப்பு நாடுகள் 48 உள்ளன.[1]
கொடி | வரைபடம் | தமிழ், ஆங்கிலப் பெயர்(கள்) [2][3][4] |
உள்ளூர்ப் பெயர்(கள்)[2] | தலைநகரம் [4][5][6] |
மக்கள்தொகை[a][b] [7] |
பரப்பளவு[a][b] [8] |
---|---|---|---|---|---|---|
ஆப்கானிசுத்தான் Islamic Republic of Afghanistan |
தாரி: جمهوری اسلامی افغانستان — افغانستان (Afghānestān — Jomhūrī-ye Eslāmī-ye Afghānestān) பஷ்தூ: د افغانستان اسلامي جمهوریت — افغانستانت (Afghān̄istān — Afghānistān Islāmī Jumhūrīyat) |
காபூல் தாரி: کابل (Kābul) பஷ்தூ: کابل (Kābul) |
26,556,800 | 652,230 km2 (251,827 sq mi) | ||
அர்மீனியா Republic of Armenia |
ஆர்மீனியம்: Հայաստան — Հայաստանի Հանրապետությու (Hayastan — Hayastani Hanrapetut'yun) | யெரெவான் ஆர்மீனியம்: Երևան (Yerevan) |
2,970,495 | 29,743 km2 (11,484 sq mi) | ||
அசர்பைசான்[a][b] Republic of Azerbaijan |
அசர்பைஜான்: Azǝrbaycan — Azǝrbaycan Respublikası | பாகு அசர்பைஜான்: Bakı |
9,593,000 | 86,600 km2 (33,436 sq mi) | ||
பகுரைன் Kingdom of Bahrain |
அரபு மொழி: مملكة البحرين — البحرين (Al Baḩrayn — Mamlakat al Baḩrayn) | மனாமா அரபு மொழி: المنامة (Al Manāmah) |
1,316,500 | 760 km2 (293 sq mi) | ||
வங்காளதேசம் People's Republic of Bangladesh |
வங்காள மொழி: বাংলাদেশ — গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ (Bānglādesh — Gaṇaprajātantrī Bānglādesh) | டாக்கா வங்காள மொழி: ঢাকা (Ḍhākā) |
161,083,804 | 143,998 km2 (55,598 sq mi) | ||
பூட்டான் Kingdom of Bhutan |
திஃசொங்கா: འབྲུག་ཡུལ་ — འབྲུག་རྒྱལ་ཁབ་
(Druk Yul — Druk Gyalkhapb)
|
திம்பு திஃசொங்கா: ཐིམ་ཕུ (Thimphu)
|
716,896 | 38,394 km2 (14,824 sq mi) | ||
புரூணை Brunei Darussalam |
ஆங்கில மொழி: Brunei Darussalam மலாய்: Brunei — Negara Brunei Darussalam |
பண்டர் செரி பெகாவான் ஆங்கில மொழி: Bandar Seri Begawan மலாய்: Bandar Seri Begawan |
408,786 | 5,765 km2 (2,226 sq mi) | ||
கம்போடியா Kingdom of Cambodia |
கெமர்: កម្ពុជា — ព្រះរាជាណាចក្រកម្ពុជា (Kâmpŭchéa — Preăhréachéanachâkr Kâmpŭchéa) | புனோம் பென் கெமர்: ភ្នំពេញ (Phnum Pénh) |
14,952,665 | 181,035 km2 (69,898 sq mi) | ||
சீன மக்கள் குடியரசு[b] People's Republic of China |
சீன மொழி: 中国 — 中华人民共和国 (Zhongguo — Zhonghua Renmin Gongheguo) | பெய்ஜிங் சீன மொழி: 北京 (Beijing) |
1,343,239,923 | 9,596,961 km2 (3,705,407 sq mi) | ||
சைப்பிரசு[b] Republic of Cyprus |
கிரேக்க மொழி: Κύπρος — Κυπριακή Δημοκρατία (Kýpros — Kypriakí Dimokratía) துருக்கியம்: Kıbrıs — Kıbrıs Cumhuriyeti |
நிக்கோசியா கிரேக்க மொழி: Λευκωσία (Lefkosia) துருக்கியம்: Lefkoşa |
1,138,071 | 9,251 km2 (3,572 sq mi) | ||
சியார்சியா[a][b] Georgia |
சியார்சிய: საქართველო (Sak'art'velo) | திபிலீசி / T'bilisi சியார்சிய: თბილისი (T'bilisi) |
4,570,934 | 69,700 km2 (26,911 sq mi) | ||
இந்தியா Republic of India |
ஆங்கில மொழி: India — Republic of India இந்தி: भारत — भारत गणरा᭔य (Bhārat — Bhāratīya Gaṇarājya) |
புது தில்லி ஆங்கில மொழி: New Delhi இந்தி: नई दिल्ली (Naī Dillī) |
1,205,073,612 | 3,287,263 km2 (1,269,219 sq mi) | ||
இந்தோனேசியா[a] Republic of Indonesia |
இந்தோனேசிய மொழி: Indonesia — Republik Indonesia | ஜகார்த்தா இந்தோனேசிய மொழி: Jakarta |
248,645,008 | 1,904,569 km2 (735,358 sq mi) | ||
ஈரான் Islamic Republic of Iran |
جمهوری اسلامی ایران
(Īrān — Jomhūrī-ye Eslāmī-ye Īrān) |
தெஹ்ரான் பாரசீக மொழி: تهران (Tehrān) |
78,868,711 | 1,648,195 km2 (636,372 sq mi) | ||
ஈராக் Republic of Iraq |
அரபு மொழி: العراق — جمهورية العراق (Al ‘Irāq — Jumhūrīyat al ‘Irāq) | பக்தாத் அரபு மொழி: بغداد (Baghdād) |
36,004,552 | 438,317 km2 (169,235 sq mi) | ||
இசுரேல் State of Israel |
அரபு மொழி: إسرائيل — دَوْلَة إِسْرَائِيل (Isrā'īl — Dawlat Isrā'īl) எபிரேயம்: יִשְרָאֵל — מְדִינַת יִשְׂרָאֵל (Yisra'el — Medinat Yisra'el) |
எருசலேம் (Claimed and de facto)[c] எபிரேயம்: ירושלים (Yerushalayim) |
7,590,758 | 20,770 km2 (8,019 sq mi) | ||
சப்பான் | யப்பானிய: 日本 — 日本国 (Nihon / Nippon — Nihon-koku / Nippon-koku) | தோக்கியோ யப்பானிய: 東京都 (Tokyo) |
127,368,088 | 377,915 km2 (145,914 sq mi) | ||
சோர்தான் Hashemite Kingdom of Jordan |
அரபு மொழி: اﻷرُدن — المملكة الأردنية الهاشميه (Al Urdun — Al Mamlakah al Urdunīyah al Hāshimīyah) | அம்மான் அரபு மொழி: عمان (Ammān) |
6,508,887 | 89,342 km2 (34,495 sq mi) | ||
கசகிசுதான்[a] Republic of Kazakhstan |
காசாக்கு மொழி: Қазақстан — Қазақстан Республикасы (Qazaqstan — Qazaqstan Respūblīkasy) உருசியம்: Казахстан — Республика Казахстан (Kazahstan — Respublika Kazahstan) |
அஸ்தானா காசாக்கு மொழி: Астана உருசியம்: Астана (Astana) |
17,522,010 | 2,724,900 km2 (1,052,090 sq mi) | ||
வடகொரியா Democratic People's Republic of Korea |
கொரிய மொழி: 조선 — 조선민주주의인민공화국 (Chosŏn — Chosŏn-minjujuŭi-inmin-konghwaguk) | பியொங்யாங் கொரிய மொழி: 평양 (Phyŏngyang) |
24,589,122 | 120,538 km2 (46,540 sq mi) | ||
தென் கொரியா Republic of Korea |
கொரிய மொழி: 한국 — 대한민국 (Han’guk — Taehan Min’guk) | சியோல் கொரிய மொழி: 서울 (Seoul) |
48,860,500 | 99,720 km2 (38,502 sq mi) | ||
குவைத் State of Kuwait |
அரபு மொழி: دولة الكويت — اﻟﻜﻮﻳ (Al Kuwayt — Dawlat al Kuwayt) | குவைத் நகரம் அரபு மொழி: الكويت (Al Kuwayt) |
3,268,431 | 17,818 km2 (6,880 sq mi) | ||
கிர்கிசுத்தான் Kyrgyz Republic |
கிர்கீசியம்: Кыргызстан — Кыргыз Республикасы (Kyrgyzstan — Kyrgyz Respublikasy) உருசியம்: Кыргызстан — Кыргызская Республика (Kyrgyzstan — Kyrgyzskaja Respublika) |
பிசுக்கெக் கிர்கீசியம்: Бишкек (Bishkek) உருசியம்: Бишкек (Biškek) |
5,496,737 | 199,951 km2 (77,202 sq mi) | ||
லாவோஸ் Lao People's Democratic Republic |
லாவோ: ປະເທດລາວ — ສາທາລະນະລັດ ປະຊາທິປະໄຕ ປະຊາຊົນລາວ (PathetLao — Sathalanalat Paxathipatai Paxaxôn Lao) | வியஞ்சான் லாவோ: ວຽງຈັນ (Viangchan) |
6,586,266 | 236,800 km2 (91,429 sq mi) | ||
லெபனான் Lebanese Republic |
அரபு மொழி: لبنان — الجمهورية اللبنانية (Lubnān — Al Jumhūrīyah al Lubnānīyah) | பெய்ரூத் அரபு மொழி: بيروت (Bayrūt) |
4,140,289 | 10,400 km2 (4,015 sq mi) | ||
மலேசியா | மலாய்: Malaysia | கோலாலம்பூர்[d] மலாய்: Kuala Lumpur |
30,527,000 | 329,847 km2 (127,355 sq mi) | ||
மாலைத்தீவுகள் Republic of Maldives |
திவெயி: ދިވެހިރާއްޖެ — ދިވެހިރާއްޖޭގެ ޖުމްހޫރިއްޔާ (Dhivehi Raajje — Dhivehi Raajjeyge Jumhooriyyaa) | மாலே / Male' திவெயி: މާލެ (Maale) |
394,451 | 298 km2 (115 sq mi) | ||
மங்கோலியா | மொங்கோலியம்: Монгол — Монгол улс (Mongol — Mongol uls) | Ulaanbaatar மொங்கோலியம்: Улаанбаатар (Ulaanbaatar) |
3,179,997 | 1,564,116 km2 (603,909 sq mi) | ||
மியான்மர் Republic of The Union of Myanmar |
பர்மியம்: မြန်မာ — ပြည်ထောင်စု သမ္မတ မြန်မာနိုင်ငံတော် (Myanma — Pyidaungzu Myanma Naingngandaw) | Nay Pyi Taw பர்மியம்: နေပြည်တော် (Nay Pyi Taw) |
54,584,650 | 676,578 km2 (261,228 sq mi) | ||
நேபாளம் Federal Democratic Republic of Nepal |
நேபாளி: नपाल — सघीय लोकताि᭠ᮢक गणत᭠ᮢ न ं पाल (Nepāl — Saṁghīya Loktāntrik Ganạ tantra Nepāl) | காட்மாண்டூ நேபாளி: काठमाडौं (Kāṭhmāḍauṁ) |
29,890,686 | 147,181 km2 (56,827 sq mi) | ||
ஓமான் Sultanate of Oman |
அரபு மொழி: عُمان — سلطنة عُمان (‘Umān — Salţanat ‘Umān) | Muscat அரபு மொழி: مسقط (Masqaţ) |
3,090,150 | 309,500 km2 (119,499 sq mi) | ||
பாக்கிசுத்தான் Islamic Republic of Pakistan |
ஆங்கில மொழி: Pakistan — Islamic Republic of Pakistan உருது: پَاکِسْتَان — اسلامی جمہوریہ پاکستان (Pākistān — Jamhūryat Islāmī Pākistān) |
இஸ்லாமாபாத் ஆங்கில மொழி: Islamabad உருது: اسلام آباد (Islāmābād) |
190,291,129 | 796,095 km2 (307,374 sq mi) | ||
பிலிப்பீன்சு Republic of the Philippines |
ஆங்கில மொழி: Philippines — Republic of the Philippines தகலாகு: Pilipinas — Republika ng Pilipinas |
மணிலா ஆங்கில மொழி: Manila தகலாகு: மேnila |
103,775,002 | 300,000 km2 (115,831 sq mi) | ||
கத்தார் State of Qatar |
அரபு மொழி: قطر — دولة قطر (Qatar — Dawlat Qatar) | தோகா அரபு மொழி: الدوحة (Ad Dawḩah) |
2,334,029 | 11,586 km2 (4,473 sq mi) | ||
ரசியா[a] Russian Federation |
உருசியம்: Росси́я — Российская Федерация (Rossija — Rossijskaja Federacija) | மாஸ்கோ உருசியம்: Москва (Moskva) |
142,517,670 | 17,098,242 km2 (6,601,668 sq mi) | ||
சவூதி அரேபியா Kingdom of Saudi Arabia |
அரபு மொழி: السعودية — المملكة العربية السعودية (As Su‘ūdīya — Al Mamlakah al ‘Arabīyah as Su‘ūdīyah) | ரியாத் அரபு மொழி: الرياض (Ar Riyāḑ) |
31,521,418 | 2,149,690 km2 (830,000 sq mi) | ||
சிங்கப்பூர் Republic of Singapore |
சீன மொழி: 新加坡 — 新加坡共和国 Xinjiapo — Xinjiapo Gongheguo ஆங்கில மொழி: Singapore — Republic of Singapore மலாய்: Singapura — Republik Singapura தமிழ்: சிங்கப்பூர் — சிங்கப்பூர் குடியரசு (Chiṅkappūr — Chiṅkappūr Kuṭiyarachu) |
Singapore சீன மொழி: 新加坡 Xinjiapo ஆங்கில மொழி: Singapore மலாய்: Singapura தமிழ்: சிங்கப்பூர் (Chiṅkappūr) |
5,353,494 | 697 km2 (269 sq mi) | ||
இலங்கை Democratic Socialist Republic of Sri Lanka |
சிங்களம்: ශ්රී ලංකා — ශ්රී ලංකා ප්රජාතාන්ත්රික සමාජවාදී ජනරජය (Shrī Laṁkā — Shrī Laṁkā Prajātāntrika Samājavādī Janarajaya) தமிழ்: இலᾱைக — இலங்கை ஜனநாயக சமத்துவ குடியரசு (Ilaṅkai — Ilaṅkai Jaṉanāyaka Choṣhalichak Kuṭiyarachu) |
சிறீ ஜெயவர்தனபுர கோட்டை சிங்களம்: ශ්රී ජයවර්ධනපුර ක ෝට්ටේ (Shrī Jayavardhanapura Koṭṭe) தமிழ்: ஶ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டை (Shrī Jĕyavarttaṉapura Koṭṭai) |
21,481,334 | 65,610 km2 (25,332 sq mi) | ||
சிரியா Syrian Arab Republic |
அரபு மொழி: ﺔُﺳ ِﻮرَا / ﺳ ِﻮر — جمهورية سوريا العربية (Sūrīyah / Sūriyā — Al Jumhūrīyah al ‘Arabīyah as Sūrīyah) | திமிஷ்கு அரபு மொழி: دمشق (Dimashq) |
22,530,746 | 185,180 km2 (71,498 sq mi) | ||
தச்சிகிஸ்தான் Republic of Tajikistan |
தாஜிக்: Тоҷикистон — Ҷумҳурии Тоҷикистон (Tojikiston — Jumhurii Tojikiston) | துசான்பே தாஜிக்: Душанбе (Dushanbe) |
7,768,385 | 143,100 km2 (55,251 sq mi) | ||
தாய்லாந்து Kingdom of Thailand |
தாய் மொழி: ประเทศไทย — ราชอาณาจักรไทย (Prathet Thai — Ratcha Anachak Thai) | பேங்காக் தாய் மொழி: กรุงเทพฯ (Krung Thep) |
67,091,089 | 513,120 km2 (198,117 sq mi) | ||
கிழக்குத் திமோர்[a] Democratic Republic of Timor-Leste |
போர்த்துக்கேய மொழி: Timor-Leste — República Democrática de Timor-Leste தேதுன மொழி: Timor Lorosa'e — Repúblika Demokrátika Timor Lorosa'e |
டிலி போர்த்துக்கேய மொழி: Dili தேதுன மொழி: Dili |
1,143,667 | 14,874 km2 (5,743 sq mi) | ||
துருக்கி[a] Republic of Turkey |
துருக்கியம்: Türkiye — Türkiye Cumhuriyeti | அங்காரா துருக்கியம்: Ankara |
79,749,461 | 783,562 km2 (302,535 sq mi) | ||
துருக்மெனிசுதான் | துருக்மேனியம்: Türkmenistan | அசுகாபாத் துருக்மேனியம்: Aşgabat |
5,054,828 | 488,100 km2 (188,456 sq mi) | ||
ஐக்கிய அரபு அமீரகம் | அரபு மொழி: اﻹﻣﺎرا — دولة الإمارات العربية المتحدة (Al Imārāt — Al Imārāt al ‘Arabīyah al Muttaḩidah) | அபுதாபி (நகரம்) அரபு மொழி: أبوظبي (Abu Dhabi) |
9,577,000 | 83,600 km2 (32,278 sq mi) | ||
உசுபெக்கிசுத்தான் Republic of Uzbekistan |
உசுபேகியம்: O‘zbekiston — O‘zbekiston Respublikasi | தாஷ்கந்து உசுபேகியம்: Toshkent |
30,492,800 | 447,400 km2 (172,742 sq mi) | ||
வியட்நாம் / Viet Nam Socialist Republic of Vietnam |
வியட்நாமியம்: Việt Nam — Cộng Hòa Xã Hội Chủ Nghĩa Việt Nam | ஹனோய் வியட்நாமியம்: Hà Nội |
91,519,289 | 332,698 km2 (128,455 sq mi) | ||
யெமன் Republic of Yemen |
அரபு மொழி: اليمن — الجمهورية اليمنية (Al Yaman — Al Jumhūrīyah al Yamanīyah) | சனா அரபு மொழி: صنعاء (Şan‘ā’) |
25,956,000 | 527,968 km2 (203,850 sq mi) |
பிற நாடுகள்
தொகுமேலதிக தகவலுக்கு: ஏற்கப்படாத நாடுகள்
கொடி | வரைபடம் | தமிழ், ஆங்கிலப் பெயர்கள் | நிலை | உள்ளூர்ப் பெயர்கள் | தலைநகர் | மக்கள்தொகை | பரப்பளவு |
---|---|---|---|---|---|---|---|
அப்காசியா Republic of Abkhazia[9] |
சியார்சியாவின் சுயாட்சிப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தியது.[10] Recognised by four UN states.[11] | வார்ப்புரு:Lang-ab (Apswa)[9] | சுகுமி / சுகும்[9] வார்ப்புரு:Lang-ab (Akwa)[சான்று தேவை] |
250,000[12] | 8,660 km2 (3,344 sq mi)[10] | ||
நகர்னோ-கரபாக் Nagorno-Karabakh Republic[13] |
அசர்பைசானின் பகுதியாகப் பிரகடனம்.[14] Recognised only by 3 non-UN states.[சான்று தேவை] | ஆர்மீனியம்: Լեռնային Ղարաբաղ — Լեռնային Ղարաբաղ Հանրապետություն[சான்று தேவை] (Lernayin Gharabaghi — Lernayin Gharabaghi Hanrapetut’yun)[13] | இசுடெபானகர்த்[13] ஆர்மீனியம்: Ստեփանակերտ (Khankendi)[சான்று தேவை] |
141,400[15] | 7,000 km2 (2,703 sq mi)[16] | ||
வடக்கு சைப்பிரசு Turkish Republic of Northern Cyprus[17] |
சைப்பிரசின் பகுதியாகப் பிரகடனம். துருக்கியால் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டது.[17] | துருக்கியம்: Kuzey Kıbrıs — Kuzey Kıbrıs Türk Cumhuriyeti[சான்று தேவை] | நிக்கோசியா துருக்கியம்: Lefkoşa[18] |
285,356[19] | 3,355 km2 (1,295 sq mi)[8] | ||
பலத்தீன் நாடு State of Palestine |
அரபு மொழி: فلسطين — دولة فلسـطين (Filastīn — As-Sulta Al-Wataniyya Al-Filastīniyya) | கிழக்கு எருசலேம் (claimed)[20]
ரம்லா(de facto)[சான்று தேவை] |
4,225,710[7] | 6,220 km2 (2,402 sq mi)[8] | |||
தெற்கு ஒசேத்தியா Republic of South Ossetia |
சியார்சியாவின் பகுதியாகப் பிரகடனம்.[21] நான்கு ஐநா நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டது. | Ossetian: Хуссар Ирыстон — Республикæ Хуссар Ирыстон (Khussar Iryston — Respublikæ Khussar Iryston) உருசியம்: Южная Осетия — Республика Южная Осетия (Yuzhnaya Osetiya — Respublika Yuzhnaya Osetiya) |
திஸ்கின்வாலி[21] Ossetian: Цхинвал or Чъреба (Chreba)[சான்று தேவை] |
70,000[21] | 3,900 km2 (1,506 sq mi)[22] | ||
சீனக் குடியரசு Republic of China[4][23] |
சீன மாகாணமாகப் பிரகடனம். ஐநா நாடுகளால் சீனாவின் பகுதியாகவே அங்கீகாரம் பெற்றுள்ளது. | Traditional Chinese: 臺灣/台灣 — 中華民國 (Táiwān — Zhōnghuá Mínguó)[சான்று தேவை] | தாய்பெய்[4][5] | 23,071,779[7] | 35,980 km2 (13,892 sq mi)[8] |
சார்பு பிராந்தியங்களும் பிற பிராந்தியங்களும்
தொகுமேலதிக தகவலுக்கு: சார்பு மண்டலம்
Flag | Map | English short and formal names | Status[24] | Domestic short and formal names | Capital | Population | Area[8] |
---|---|---|---|---|---|---|---|
அக்ரோத்திரியும் டெகேலியாவும் The Sovereign Base Areas of Akrotiri and Dhekelia |
British overseas territory | ஆங்கில மொழி: Akrotiri and Dhekelia — Sovereign Base Areas of Akrotiri and Dhekelia | எபிசுகோபி கன்டோன்மண்டு ஆங்கில மொழி: Episkopi Cantonment[5] |
15,700[7][e] | 254 km2 (98 sq mi) | ||
பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்[2][4] | பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள் | ஆங்கில மொழி: British Indian Ocean Territory | — | 4,000[25][f] | 54,400 km2 (21,004 sq mi) | ||
கிறிஸ்துமசு தீவு Territory of Christmas Island[2] |
Territory of Australia | ஆங்கில மொழி: Christmas Island — Territory of Christmas Island | பிளையிங் பிஷ் கோவ்[4] / The Settlement[5] | 1,402[7] | 135 km2 (52 sq mi) | ||
கொக்கோசு (கீலிங்) தீவுகள் Territory of the Cocos (Keeling) Islands[2] |
ஆஸ்திரேலியாவின் மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும் | ஆங்கில மொழி: Cocos (Keeling) Islands — Territory of the Cocos (Keeling) Islands | மேற்குத் தீவு, கொக்கோசு தீவுகள்[5] / Bantam[4] | 596[7] | 14 km2 (5 sq mi) | ||
ஆங்காங் Hong Kong Special Administrative Region of the People's Republic of China[4] |
சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகள் | சீன மொழி: 香港 — 中華人民共和國香港特別行政區 ஆங்கில மொழி: Hong Kong — Hong Kong Special Administrative Region of the People's Republic of China |
ஆங்காங்[4] | 7,122,508[7] | 1,104 km2 (426 sq mi) | ||
மக்காவு / Macao Macao Special Administrative Region of the People's Republic of China[26] |
சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகள் | சீன மொழி: 澳門 — 中華人民共和國澳門特別行政區 போர்த்துக்கேய மொழி: Macau — Região Administrativa Especial de Macau da República Popular da China |
மக்காவு / Macao[4] | 573,003[7] | 28.2 km2 (10.9 sq mi) |
குறிப்புகள்
தொகு- Area and population figures given are for the whole state, including areas located outside of Asia. Azerbaijan, Georgia, Kazakhstan, Russia, and Turkey all contain territory in Europe. The border between Asia and Oceania is not clearly defined, and Indonesia and East Timor are sometimes placed in Oceania.
- ^ [#ref_b_1 The area and population of states with separatist regions includes that of the separatist regions.
- ^ Jerusalem was declared the capital of Israel in 1950.[27] The 1980 Jerusalem Law states that "Jerusalem, complete and united, is the capital of Israel", and the city serves as the seat of the government, home to the President's residence, government offices, supreme court, and parliament.[28] United Nations Security Council Resolution 478 declared the Jerusalem Law "null and void" and called on member states to withdraw their diplomatic missions from Jerusalem.[29] Foreign countries maintain their embassies in Tel Aviv and other Israeli cities.[30]
- ^ Although Kuala Lumpur is the official capital of Malaysia, புத்ராஜாயா is the seat of government.[31]
- ^ Akrotiri and Dhekelia are British military bases, with the population including 8,000 United Kingdom personnel and dependents.[32]
- ^ Although the islands have no remaining indigenous inhabitants, a military base shared between the ஐக்கிய இராச்சியம் and the அமெரிக்க ஐக்கிய நாடு is located on the island of தியேகோ கார்சியா, with a staff of 4,000 people.[25]
- ^ Represents total land area. Including claimed ocean area, total area 54,400 km2 (21,004 sq mi).
உசாத்துணை
தொகு- ↑ "United Nations Member States". United Nations. பார்க்கப்பட்ட நாள் 10 ஆகத்து 2011.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "Field Listing :: Names". CIA. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 28 சூலை 2011.
- ↑ "UNGEGN List of Country Names" (PDF). United Nations Group of Experts on Geographical Names. 2007. பார்க்கப்பட்ட நாள் 28 சூலை 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 "List of countries, territories and currencies". Europa. 9 ஆகத்து 2011. பார்க்கப்பட்ட நாள் 10 ஆகத்து 2011.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 "Field Listing :: Capital". CIA. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 3 ஆகத்து 2011.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "UNGEGN World Geographical Names". United Nations Group of Experts on Geographical Names. 29 சூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 3 ஆகத்து 2011.
- ↑ 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 7.6 7.7 "Country Comparison :: Population". CIA. சூலை 2012. Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2 செப்டம்பர் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 8.0 8.1 8.2 8.3 8.4 "Field Listing :: Area". CIA. Archived from the original on 2014-01-31. பார்க்கப்பட்ட நாள் 7 ஆகத்து 2011.
- ↑ 9.0 9.1 9.2 "About Abkhazia". Abkhazia Ministry of Foreign Affairs. Archived from the original on 2011-07-14. பார்க்கப்பட்ட நாள் 3 ஆகத்து 2011.
- ↑ 10.0 10.1 "Abkhazia (autonomous republic, Georgia)". Encyclopaedia Britannica. பார்க்கப்பட்ட நாள் 2011-03-03.
- ↑ "Abkhazia presents proof of independence recognition by Vanuatu". RT. 7 சூன் 2011. http://rt.com/politics/vanuatu-recognizes-abkhazia-independence/. பார்த்த நாள்: 3 ஆகத்து 2011.
- ↑ "Regions and territories: Abkhazia". BBC News. 8 பெப்ரவரி 2011 இம் மூலத்தில் இருந்து 2019-11-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191105235542/http://news.bbc.co.uk/2/hi/europe/3261059.stm. பார்த்த நாள்: 8 ஆகத்து 2011.
- ↑ 13.0 13.1 13.2 "Country Overview". Office of the Nagorno Karabakh Republic in the United States. பார்க்கப்பட்ட நாள் 3 ஆகத்து 2011.
- ↑ "Regions and territories: Nagorno-Karabakh". BBC News. 20 சனவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 3 ஆகத்து 2011.
- ↑ "Official website of the President of the Nagorno Karabagh Republic". President.nkr.am. பார்க்கப்பட்ட நாள் 8 ஆகத்து 2011.
- ↑ "Nagorno-Karabakh (region, Azerbaijan)". Encyclopaedia Britannica. பார்க்கப்பட்ட நாள் 8 ஆகத்து 2011.
- ↑ 17.0 17.1 "A Mediterranean Quagmire". The Economist. 22 ஏப்ரல் 2010. http://www.economist.com/node/15954444. பார்த்த நாள்: 3 ஆகத்து 2011.
- ↑ "Cyprus country profile". BBC News. 27 மே 2011. பார்க்கப்பட்ட நாள் 3 ஆகத்து 2011.
- ↑ "DPÖ: "2009 sonu itibarıyla nüfus 285 bin 356"". Kibris Postasi. 8 ஒக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 8 ஆகத்து 2011.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Israel and Palestinian territories country profile". BBC News. 9 மார்ச்சு 2011. http://news.bbc.co.uk/2/hi/europe/country_profiles/803257.stm. பார்த்த நாள்: 8 ஆகத்து 2011.
- ↑ 21.0 21.1 21.2 "Regions and territories: South Ossetia". BBC News. 8 பெப்ரவரி 2011. http://news.bbc.co.uk/2/hi/europe/country_profiles/3797729.stm. பார்த்த நாள்: 8 ஆகத்து 2011.
- ↑ Kafkas Vakfi. "South Ossetia". Hartford Web Publishing. பார்க்கப்பட்ட நாள் 8 ஆகத்து 2011.
- ↑ "Government Information Office, Republic of China (Tawian)". Government Information Office, Republic of China (Tawian). Archived from the original on 2005-04-03. பார்க்கப்பட்ட நாள் 10 ஆகத்து 2011.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Field Listing :: Dependency Status". CIA. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 8 ஆகத்து 2011.
- ↑ 25.0 25.1 "British Indian Ocean Territory". CIA. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 14 ஆகத்து 2011.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ As reflected in the Chinese text of the Macau emblem, the text of the Macao Basic Law பரணிடப்பட்டது 2012-02-05 at the வந்தவழி இயந்திரம், and the Macao Government Website பரணிடப்பட்டது 2012-06-29 at the வந்தவழி இயந்திரம், the full name of the territory is the Macao Special Administrative Region of the People's Republic of China. Although the conventions of "Macao Special Administrative Region", "Macao" and "Macau" can also be used.
- ↑ "Middle East :: Israel". CIA. Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 10 ஆகத்து 2011.
- ↑ "Basic Law: Jerusalem, Capital of Israel". The Knesset. பார்க்கப்பட்ட நாள் 10 ஆகத்து 2011.
- ↑ United Nations Security Council. "Resolution 478". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 10 ஆகத்து 2011.
- ↑ Embassies and Consulates in Israel, Israel Science and Technology Homepage
- ↑ "Putrajaya – Federal Administrative Capital". Malaysian Government. Archived from the original on 2011-08-29. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகத்து 2011.
- ↑ "Akrotiri". CIA. Archived from the original on 2015-09-05. பார்க்கப்பட்ட நாள் 14 ஆகத்து 2011.