ஆசிய நெடுஞ்சாலை 61

ஆசிய நெடுஞ்சாலை 61 அல்லது ஏஎச்61 (AH61), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். சீனாவில் உள்ள காசுகர் என்னுமிடத்திலிருந்து ரசியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான எல்லை வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை நான்கு நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 4,158 கிலோமீட்டர்.


நாடுகள் தொகு

இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.

உசாத்துணை தொகு

இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_நெடுஞ்சாலை_61&oldid=3363398" இலிருந்து மீள்விக்கப்பட்டது