ஆதார மண்டபங்கள்

ஆதார மண்டபங்கள் என்பவை இந்து சமய கோயில்களுக்கு ஆதாரங்களாக இருக்கும் மண்டபங்களாகும்.[1] இந்த மண்டபங்கள் இந்து சமய கோயில்களில் நிச்சயமாக அமையுமாறு கட்டப்படுகி்ன்றன. சிறு கோயில்களில் இந்த ஆதார மண்டபங்கள் அனைத்தையும் அமைத்தல் இயலாது. எனவே ஆகம முறைப்படி கட்டப்படுகின்ற பெரும் கோயில்கள் இந்த ஆதார மண்டபங்கள் அமைக்கப்படுகின்றன. இவை தவிற நடன மண்டபம், நாடக மண்டபம், புராண மண்டபம், தருக்க மண்டபம், ஊஞ்சல் மண்டபம், முத்தி மண்டபம் போன்ற எண்ணற்ற மண்டபங்கள் கோயில்களில் அமைக்கப்படுகின்றன.

ஆதார மண்டபங்கள் தொகு

இந்து சமய கோயில்களின் அமைப்பில் ஆறு மண்டபங்கள் ஆதார மண்டபங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவையாவன:

  1. கருவறை [1]
  2. அர்த்த மண்டபம் [1]
  3. மகா மண்டபம் [1]
  4. நீராட்டு மண்டபம் [1]
  5. அலங்கார மண்டபம் [1]
  6. சபா மண்டபம் [1]

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "D061151".

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதார_மண்டபங்கள்&oldid=2117680" இலிருந்து மீள்விக்கப்பட்டது