ஆதித்தியானா
ஆதித்தியானா அல்லது ஆதித்யனா (Aadityana) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் இருக்கும் போர்பந்தர் மாவட்டத்திலுள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.
ஆதித்தியானா Aadityana | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குசராத்து |
மாவட்டம் | வல்சாடு |
ஏற்றம் | 56 m (184 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 17,237 |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | குசராத்தி, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
மக்கள் தொகையியல்
தொகு2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி[1] இந்நகரின் மக்கள் தொகை 17,237 ஆகும். இம்மக்கள் தொகையில் 52 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 48 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். ஆதித்யனா நகரின் படிப்பறிவு சதவீதம் 52% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட குறைவாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 60% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 40% ஆகும். மக்கள் தொகையில் 16 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.