ஆத்தூர் ரவி வர்மா

சாகித்திய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர்

நவீன மலையாள கவிஞரின் முன்னோடிகளில் ஆற்றூர் ரவி வர்மா (Attoor Ravi Varma, 27 திசம்பர் 1930 – 26 சூலை 2019)[1] இலக்கிய உலகிற்கு வழங்கிய பங்களிப்பிற்காக கேந்திர சாகித்திய அகாதமி விருது பெற்றவர். கேரளாவின் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள ஆற்றூர் என்ற சிறு கிராமத்தைச் சார்ந்தவர்.[2][3][4]

ஆத்தூர் ரவி வர்மா

நாடு இந்தியன்
இலக்கிய வகை கவிதை,மொழிபெயர்ப்பு
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
எழுத்தச்சன் விருது (2012)

கவிதை படைப்புகள்தொகு

 • ஆற்றூர் ரவி வர்மாவுடை கவிதைகள் பாகம்-1(1957-1994), கோட்டயம்: டி. சி. புக்ஸ், 1995. ISBN 81-7130-543-1
 • ஆற்றூர் ரவி வர்மாவுடை கவிதைகள்பாகம்-2(1995-2003), கோட்டயம்: டி. சி. புக்ஸ், 2003. ISBN 81-264-0611-9

தமிழிலிருந்து மலையாளத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டவைதொகு

 • ஜே. ஜே. சில குறிப்புகள் (சுந்தர ராமசாமி, நாவல்)
 • ஒரு புளி மரத்தின்ட கதா (சுந்தர ராமசாமி, நாவல்)
 • நாளே மற்றொரு நாள் மாத்தரம் (ஜி. நாகராஜன், நாவல்)
 • ரண்டாம் யாமங்களுட கதா (செல்மா, நாவல்)
 • புதுநானூறு(59 நவீன கவிஞர்களின் கவிதைகள்)
 • பக்தி காவியம் (நாயன்மார் மற்றும் ஆழ்வார்களின் மொழிபெயர்ப்பு)

திருத்தப்பட்ட கவிதைகள்தொகு

புதுமொழி வழிகள் (இளம் கவிஞர்களின் கவிதைகள்)

விருதுகள் மற்றும் பரிசுகள்தொகு

 • 1996: ஆற்றூர் ரவி வர்மாவுடை கவிதைகள் பாகம்-1 கேரள சாகித்திய அகாடமி விருது (கவிதை)
 • 1997: ஆஸான் விருது-சென்னை ஆஸான் சமிதி
 • 2001 ஆற்றூர் ரவி வர்மாவுடை கவிதைகள் கேந்திரா சாகித்திய அகாடமி விருது (கவிதை)
 • 2005: ஆற்றூர் ரவி வர்மாவுடை கவிதைகள்பாகம்-2 பி.குன்னிராமன் நாயர் விருது
 • 2012: எழுத்தச்சன் விருது[5]
 • கேரளா சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பு பரிசு
 • கேந்திரா சாகித்திய அகாதமியின் மொழிபெயர்ப்பு பரிசு
 • பிரேம்ஜி விருது
 • ஈ. கே. திவாகரன் போத்தி விருது
 • மகாகவி பந்தளம் கேரள வர்மா கவிதை விருது

மேற்கோள்கள்தொகு

 1. "Poet Attur Ravi Varma passes away". Chennai: The Hindu. July 26, 2019. Retrieved July 28, 2019.
 2. "Malayalam calendar with new features". ‘‘The Hindu’’. பார்த்த நாள் 2011-11-04.
 3. "Contemporary social novel". ‘‘The Hindu’’. பார்த்த நாள் 2011-11-04.
 4. "A nostalgic journey into Thrissur's past". ‘‘The Hindu’’. பார்த்த நாள் 2011-11-04.
 5. "Ezhuthachan award for Attur Ravi Varma". The Hindu. November 23, 2012. http://www.thehindu.com/news/states/kerala/ezhuthachan-award-for-attur-ravi-varma/article4124096.ece. பார்த்த நாள்: June 10, 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்தூர்_ரவி_வர்மா&oldid=2785527" இருந்து மீள்விக்கப்பட்டது