ஆப்பிரிக்கா
உலகின் இரண்டாவது மிகப்பெரிய, அதிக மக்கள் தொகை கொண்ட கண்டம்
(ஆபிரிக்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆப்பிரிக்கா கண்டம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கண்டம் ஆகும். இக்கண்டத்தின் 54 நாடுகளில் மொத்தம் 80 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
பரப்பளவு | 30,370,000 km2 (11,730,000 sq mi) (2வது) |
---|---|
மக்கள்தொகை | 1,393,676,444[1][2] (2021; 2வது) |
மக். அடர்த்தி | 46.1/km2 (119.4/sq mi) (2021) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | $8.05 டிரில்லியன் (2022 மதிப்பீடு; 4வது)[3] |
மொ.உ.உ. (பெயரளவு) | $2.96 டிரில்லியன் (2022 மதிப்பீடு; 5வது)[4] |
மொ.உ.உ. தலைவிகிதம் | $2,180 (பெயரளவு; 2022 மதிப்பீடு; 6வது)[5] |
சமயங்கள் |
|
மக்கள் | ஆப்ரிக்கன் |
நாடுகள் | 54+2*+5** (*சர்ச்சைக்குள்ளானது) (**பகுதிகள்) |
சார்பு மண்டலங்கள் | வெளிப்புறம் (5)
உட்புறம் (6+1 சர்ச்சைக்குள்ளானது)
|
மொழிகள் | 1250–3000 புரவிகமொழிகள் |
நேர வலயங்கள் | ஒ.ச.நே - 01 முதல் ஒ.ச.நே + 04 வரை |
மிகப்பெரிய நகரங்கள் | மிகப்பெரிய நகர்ப்புற பகுதிகள்: |
ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள நாடுகளின் பட்டியல்தொகு
சூடான் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நாடும் சிஷெல்ஸ் மிகச்சிறிய நாடும் ஆகும்.
கிழக்கு ஆப்பிரிக்காதொகு
...
மேற்கு ஆப்பிரிக்காதொகு
...
வடக்கு ஆப்பிரிக்காதொகு
...
மத்திய ஆப்பிரிக்காதொகு
...
தெற்கு ஆப்பிரிக்காதொகு
....
பிரதேசத்தின் பெயர்[7] | பரப்பளவு (km²) |
மக்கள் தொகை (1 ஜூலை 2002 மதிப்பீடு) |
மக்கள்தொகை அடர்த்தி (per km²) |
தலைநகரம் |
---|---|---|---|---|
கிழக்கு ஆபிரிக்கா: | ||||
புருண்டி | 27,830 | 6,373,002 | 229.0 | புஜும்புரா |
கமோரோஸ் | 2,170 | 614,382 | 283.1 | மொரோனி |
ஜிபுட்டி | 23,000 | 472,810 | 20.6 | ஜிபுட்டி நகரம் |
எரித்ரியா | 121,320 | 4,465,651 | 36.8 | அஸ்மாரா |
எத்தியோப்பியா | 1,127,127 | 67,673,031 | 60.0 | அடிஸ் அபாபா |
கென்யா | 582,650 | 31,138,735 | 53.4 | நைரோபி |
மலகாசி | 587,040 | 16,473,477 | 28.1 | அண்டனானரீவோ |
மலாவி | 118,480 | 10,701,824 | 90.3 | லிலொங்வே |
மொரீஷியஸ் | 2,040 | 1,200,206 | 588.3 | லூயி துறை |
மயோட்டே (பிரான்ஸ்) | 374 | 170,879 | 456.9 | மமுட்சு |
மொசாம்பிக் | 801,590 | 19,607,519 | 24.5 | மபூட்டோ |
ரீயூனியன் (பிரான்ஸ்) | 2,512 | 743,981 | 296.2 | தூய-தெனி |
ருவாண்டா | 26,338 | 7,398,074 | 280.9 | கிகாலி |
சிஷெல்ஸ் | 455 | 80,098 | 176.0 | விக்டோரியா |
சோமாலியா | 637,657 | 7,753,310 | 12.2 | மொகடீசு |
தான்சானியா | 945,087 | 37,187,939 | 39.3 | டொடோமா |
உகான்டா | 236,040 | 24,699,073 | 104.6 | கம்பாலா |
ஜாம்பியா | 752,614 | 9,959,037 | 13.2 | லுசாக்கா |
ஜிம்பாப்வே | 390,580 | 11,376,676 | 29.1 | அராரே |
மத்திய ஆப்பிரிக்கா: | ||||
அங்கோலா | 1,246,700 | 10,593,171 | 8.5 | லுவான்டா |
காமரூன் | 475,440 | 16,184,748 | 34.0 | யாவுண்டே |
மத்திய ஆப்பிரிக்க குடியரசு | 622,984 | 3,642,739 | 5.8 | பங்கி |
சாட் | 1,284,000 | 8,997,237 | 7.0 | ந்ஜமேனா |
காங்கோ | 342,000 | 2,958,448 | 8.7 | பிரஸ்ஸவீல் |
காங்கோ மக்களாட்சி குடியரசு | 2,345,410 | 55,225,478 | 23.5 | கின்ஷாஷா |
புவி நடுக்கோட்டு கினி | 28,051 | 498,144 | 17.8 | மலாபோ |
கேபொன் | 267,667 | 1,233,353 | 4.6 | லிப்ரவில் |
சாவோ தோமே பிரின்சிபே | 1,001 | 170,372 | 170.2 | சாவோ தோம் |
வடக்கு ஆப்பிரிக்கா: | ||||
அல்ஜீரியா | 2,381,740 | 32,277,942 | 13.6 | அல்ஜியர்ஸ் |
எகிப்து[8] | 1,001,450 | 70,712,345 | 70.6 | கெய்ரோ |
லிபியா | 1,759,540 | 5,368,585 | 3.1 | திரிப்பொலி |
மொராக்கோ | 446,550 | 31,167,783 | 69.8 | ரெபாட் |
சூடான் | 2,505,810 | 37,090,298 | 14.8 | கார்ட்டூம் |
துனீசியா | 163,610 | 9,815,644 | 60.0 | துனிஸ் |
மேற்கு சகாரா[9] | 266,000 | 256,177 | 1.0 | அல்-உயூன் |
European dependencies in Northern Africa: | ||||
கேனரி தீவுகள் (ஸ்பெயின்)[10] | 7,492 | 1,694,477 | 226.2 | சான்டா குரூசு தெ டெனிரீஃபே, லாசு பல்மாசு |
சியூடா (ஸ்பெயின்)[11] | 20 | 71,505 | 3,575.2 | — |
மதீரா (போர்த்துக்கல்)[12] | 797 | 245,000 | 307.4 | பஞ்ச்சல் |
மெலில்லா (ஸ்பெயின்)[13] | 12 | 66,411 | 5,534.2 | — |
தெற்கு ஆபிரிக்கா: | ||||
போட்ஸ்வானா | 600,370 | 1,591,232 | 2.7 | காபரோனி |
லெசோத்தோ | 30,355 | 2,207,954 | 72.7 | மசெரு |
நமீபியா | 825,418 | 1,820,916 | 2.2 | விந்தோக் |
தென்னாப்பிரிக்கா | 1,219,912 | 43,647,658 | 35.8 | புளும்பொன்டின், கேப் டவுன், பிரிட்டோரியா[14] |
சுவாசிலாந்து | 17,363 | 1,123,605 | 64.7 | ம்பாபேன் |
மேற்கு ஆபிரிக்கா: | ||||
பெனின் | 112,620 | 6,787,625 | 60.3 | நோவோ துறை |
புர்கினா ஃபாசோ | 274,200 | 12,603,185 | 46.0 | உகாதுகு |
வெர்து முனை | 4,033 | 408,760 | 101.4 | பிரைய்யா |
தந்தக்கரை | 322,460 | 16,804,784 | 52.1 | அபிஜான், யாமூசூக்ரோ[15] |
காம்பியா | 11,300 | 1,455,842 | 128.8 | பன்ஜுல் |
கானா | 239,460 | 20,244,154 | 84.5 | அக்ரா |
கினி | 245,857 | 7,775,065 | 31.6 | கொனாக்ரி |
கினி-பிசாவு | 36,120 | 1,345,479 | 37.3 | பிசாவு |
லைபீரியா | 111,370 | 3,288,198 | 29.5 | மொன்ரோவியா |
மாலி | 1,240,000 | 11,340,480 | 9.1 | பமாக்கோ |
மௌரித்தானியா | 1,030,700 | 2,828,858 | 2.7 | நவாக்சோட் |
நைஜர் | 1,267,000 | 10,639,744 | 8.4 | நியாமி |
நைஜீரியா | 923,768 | 129,934,911 | 140.7 | அபூஜா |
செயிண்ட். எலனா (ஐக்கிய இராச்சியம்) | 410 | 7,317 | 17.8 | Jamestown |
செனகல் | 196,190 | 10,589,571 | 54.0 | டக்கார் |
சியெரா லியொன் | 71,740 | 5,614,743 | 78.3 | ஃப்ரீடௌன் |
டோகோ | 56,785 | 5,285,501 | 93.1 | லோமே |
மொத்தம் | 30,368,609 | 843,705,143 | 27.8 |
ஆதாரங்கள்தொகு
- ↑ "World Population Prospects 2022". population.un.org. United Nations Department of Economic and Social Affairs, Population Division. July 17, 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "World Population Prospects 2022: Demographic indicators by region, subregion and country, annually for 1950-2100" (XSLX). population.un.org ("Total Population, as of 1 July (thousands)"). United Nations Department of Economic and Social Affairs, Population Division. July 17, 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "GDP PPP, current prices". International Monetary Fund. 2022. 22 January 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 16 January 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "GDP Nominal, current prices". International Monetary Fund. 2022. 25 February 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 16 January 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Nominal GDP per capita". International Monetary Fund. 2022. 11 January 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 16 January 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Gordon Conwell Theological Seminary, African Christianity, 2020". 18 March 2020. 3 May 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 1 July 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Continental regions as per UN categorisations/map.
- ↑ எகிப்து is generally considered a transcontinental country in Northern Africa (UN region) and Western Asia; population and area figures are for African portion only, west of the சுயஸ் கால்வாய்.
- ↑ மேற்கு சகாரா is disputed between the சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு, who administer a minority of the territory, and Morocco, who occupy the remainder.
- ↑ The Spanish கேனரி தீவுகள், of which சான்டா குரூசு தெ டெனிரீஃபே are லாசு பல்மாசு are capitals, are often considered part of Northern Africa due to their relative proximity to மொரோக்கோ and மேற்கு சகாரா; population and area figures are for 2001.
- ↑ The Spanish exclave of செயுத்தா is surrounded on land by Morocco in Northern Africa; population and area figures are for 2001.
- ↑ The Portuguese மதீரா are often considered part of Northern Africa due to their relative proximity to Morocco; population and area figures are for 2001.
- ↑ The Spanish exclave of மெலில்லா is surrounded on land by Morocco in Northern Africa; population and area figures are for 2001.
- ↑ புளும்பொன்டின் is the judicial capital of தென்னாப்பிரிக்கா, while கேப் டவுன் is its legislative seat, and பிரிட்டோரியா is the country's administrative seat.
- ↑ யாமூசூக்ரோ is the official capital of கோட் டிவார், while அபிஜான் is the நடைமுறைப்படி seat.