ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகம்
ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகம் (Islamic Emirate of Afghanistan)[7] (பஷ்தூ: د افغانستان اسلامي امارات, ட ஆப்கானிஸ்தான் இஸ்லாமி அமாரத்) 1996இல் தாலிபான்கள் ஆப்கானித்தானை ஆண்டபோது நிறுப்பட்ட அரசாகும்; 2001இல் அவர்களது வீழ்ச்சியுடன் இதுவும் முடிவுற்றது. தாலிபான்கள் உச்சத்தில் இருந்தபோது கூட அவர்கள் முழுமையான ஆப்கானித்தானை ஆளவில்லை; வடகிழக்கில் 10% நிலப்பகுதியின் ஆட்சி வடக்குக் கூட்டணி வசம் இருந்தது.[8]
ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகம் | |
---|---|
கொடி | |
நாட்டுப்பண்: دا د باتورانو کور Dā də bātorāno kor | |
![]() | |
தலைநகரம் | காபூல்[5] |
பெரிய நகர் | தலைநகரம் |
ஆட்சி மொழி(கள்) | பஷ்தூ மொழி |
இனக் குழுகள் |
|
சமயம் |
|
மக்கள் | ஆப்கானியர் |
அரசாங்கம் | இசுலாமிய அடிப்படைவாத இடைக்கால அரசு |
• அமீர் | இப்துல்லா அகுந்த்சாதா |
முகமது அசன் அகுந்து | |
• துணை பிரதம அமைச்சர்கள் | அப்துல் கனி பராதர் அப்துல் சலாம் ஹனாபி |
சட்டமன்றம் | தற்காலிக அரசு |
வரலாறு | |
15 ஆகஸ்டு 2021 | |
• ஆப்கானித்தானில் இசுலாமிய அமீரகம் மீண்டும் நிறுவப்பட்டது.[6] | 19 ஆகஸ்டு 2021 |
பரப்பு | |
• மொத்தம் | 652,864 km2 (252,072 sq mi) (40வது) |
• நீர் (%) | negligible |
மக்கள் தொகை | |
• 2020 மதிப்பீடு | 39,907,500 (44வது) |
• அடர்த்தி | 48.08/km2 (124.5/sq mi) (174வது) |
நாணயம் | ஆப்கான் ஆப்கானி (افغانی) (AFN) |
நேர வலயம் | ஒ.அ.நே+4:30 (D†) |
அழைப்புக்குறி | +93 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | AF |
இணையக் குறி | .af افغانستان. |
தாலிபான்களின் இரண்டாவது அமீரகம்
தொகுஅமெரிக்காவிடமிருந்து 15 ஆகஸ்டு 2021 அன்று ஆப்கானித்தானை கைப்பற்றிய தாலிபான்களின் ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகத்தின் இடைக்கால அரசின் பிரதம அமைச்சராக 7 செப்டம்பர் 2021 அன்று முகமது அசன் அகுந்து மற்றும் துணைப் பிரதமர்களாக அப்துல் கனி பராதர் மற்றும் மௌலவி ஹனாபி தேர்வு செய்யப்பட்டதாகவும், மேலும் அமைச்சரவையில் 19 கேபினெட் [தெளிவுபடுத்துக]அமைச்சர்களும், 11 துணை அமைச்சர்களும், இயக்குநர்களும் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சஃபியுல்லா முஜாகிதின் அறிவித்துள்ளார்.[9][10][11][12]
முல்லா ஓமர் தலைமையில் 1996 - 2001 ஆண்டுகளில் நடைபெற்ற தாலிபான்களின் முதல் அரசுக்குப் பின், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இது தாலிபான்களால் மீண்டும் தற்போது நிறுவப்படும் இரண்டாவது அரசாகும்.
மேற்சான்றுகள்
தொகு- ↑ "BBCNazer.com | زندگى و آموزش | حرف های مردم: سرود ملی". www.bbc.co.uk. Retrieved 2021-08-18.
- ↑ Amirzai, Shafiq l. "د ملي سرود تاریخ | روهي". Rohi.Af (in பஷ்தோ). Retrieved 2021-08-18.
- ↑ "ملا فقیر محمد درویش د جهادي ترنم منل شوی سرخیل". نن ټکی اسیا (in பஷ்தோ). 2018-01-16. Retrieved 2021-08-18.
- ↑ Tharoor, Ishaan (2013-06-19). "The Taliban's Qatar Office: Are Prospects for Peace Already Doomed?" (in en-US). Time. https://world.time.com/2013/06/19/the-talibans-qatar-office-are-prospects-for-peace-already-doomed/.
- ↑ Foschini, Fabrizio. "Kabul and the Challenge of Dwindling Foreign Aid" (PDF). ETH Zürich. Archived (PDF) from the original on 9 June 2020.
Afghanistan's capital city of Kabul [...] After 2001, Kabul quickly assumed the role and size of a primate city, one that has more than double the population and influence of the same country's second-largest city. Herat, Mazar-e Sharif, and Kandahar do not even come close to half Kabul's population.
- ↑ Multiple sources:
- "Taliban declare Islamic Emirate of Afghanistan". United News of India.
- Ray, Siladitya. "Taliban Declares Formation Of 'Islamic Emirate', Group's Fighters Open Fire At Protest Rally". Forbes (in ஆங்கிலம்). Retrieved 2021-08-20.
- Schnell, Mychael (2021-08-19). "Taliban declare 'Islamic Emirate of Afghanistan'". TheHill (in ஆங்கிலம்). Retrieved 2021-08-20.
- Baker, Sinéad. "The Taliban have declared the 'Islamic Emirate of Afghanistan,' the same name it used when it brutally ruled the country in the 1990s". Business Insider (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-08-20.
- "Taliban declares country 'Islamic Emirate' as violent protests spread – follow live". The Independent (in ஆங்கிலம்). 2021-08-19. Retrieved 2021-08-20.
- Reuters (2021-08-19). "Taliban announce creation of Islamic Emirate of Afghanistan, will rule country through council". DAWN.COM (in ஆங்கிலம்). Retrieved 2021-08-20.
{{cite web}}
:|last=
has generic name (help)
- ↑ Directorate of Intelligence (2001). "CIA -- The World Factbook -- Afghanistan". Archived from the original (mirror) on 2013-07-21. Retrieved 2008-03-07.
note - the self-proclaimed Taliban government refers to the country as Islamic Emirate of Afghanistan
- ↑ Map of areas controlled in Afghanistan '96
- ↑ Taliban Announces Head of State, Acting Ministers
- ↑ Hardliners get key posts in new Taliban government
- ↑ "Profile: Mohammad Hasan Akhund, the head of Taliban government". Al Jazeera. 7 September 2021. https://www.aljazeera.com/news/2021/9/7/profile-mohammad-hassan-akhund-the-head-of-taliban-government.
- ↑ Taliban announce new government for Afghanistan