ஆப்பிரிக்காவின் ஏழு இயற்கை அதிசயங்கள்

ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஏழு இயற்கை அதிசயங்கள் 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டது.[1]

ஆப்பிரிக்காவில் உள்ள ஏழு அதிசயங்களின் பட்டியல்

தொகு
படம் பெயர் இருப்பிடம்
  செங்கடல் பவளப்பாறை எகிப்து, எரித்திரியா, மற்றும் சூடான் கடற்பகுதி
  கிளிமஞ்சாரோ மலை தன்சானியா
  சகாரா பாலைவனம் 11 வெவ்வேறு நாடுகளில்
  சிருங்கதி இடப்பெயர்வு தன்சானியா மற்றும் கென்யா
  நரொங்கோரா விண்கல் பள்ளம் தன்சானியா
  நைல் நதி பத்து நாடுகளில் பரவியிருக்கிறது
  ஓக்காவேங்கோ சமவெளி போட்சுவானா

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Seven Natural Wonders of Africa". The Seven Natural Wonders. பார்க்கப்பட்ட நாள் 2014-02-01.