சொகுசுப் பேருந்து

(ஆம்னி பஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சொகுசுப் பேருந்து ஆம்னி பஸ் என்பது பிரஞ்சு நாட்டில் இருந்து வந்த சொல். எல்லோருக்கும் எல்லா பொருளும் என்பதே அதன் பொருள். பஸ் பயணம் தொடங்கிய காலத்தில் பயணிகள் சாப்பிட, குளிக்க. உடை மாற்றிக்கொள்ள வசதியான இடத்தை ஓம்னஸ் ஆம்னிபஸ் என்று அழைத்தார்கள். 1819-ஆம் ஆண்டில் முதல் பஸ் பாரிஸில் ஓடியது. முதல் பஸ்ஸில் எட்டு போ்கள் மட்டுமே பயணம் செய்தார்கள். பஸ் பயன்பாட்டிற்கு வந்ததும் பிரஞ்சு நாட்டில் இருந்த பொிய பணக்கார பிரபுக்களெல்லாம் கோச்சு வண்டியைப் பயன்படுத்தாமல் பஸ்ஸில் பிரயாணம் செய்தார்கள்.

மெர்சிடிஸ்-பென்ஸ் ஆம்னி பஸ் 1896

குறிப்புகளும் மேற்கோள்களும்[மூலத்தைத் தொகு] <சுகுமாரன் கே .2014 பொது அறிவுக்களஞ்சியம் சென்னை நர்மதா பதிப்பகம் ப.76>

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொகுசுப்_பேருந்து&oldid=2724029" இருந்து மீள்விக்கப்பட்டது