ஆரஞ்சி பொய்கை

கேரள ஏரி

ஆரஞ்சி பொய்கை (Oranju Poika) என்பது மான்ட்டேன் மலைகளுக்கு மேலே உள்ள இயற்கை ஏரி ஆகும். இது தென்னிந்திய மாநிலமான, கேரளத்தின், திருவனந்தபுரத்தின் நடுவில் உள்ள குடப்பனகுன்னில் அமைந்துள்ளது, [1]

ஒரு காலத்தில், இந்த ஏரி 20 முதல் 30 அடி ஆழத்தை கொண்டதாக இருந்தது. மேலும் இதன் நீர்ப்பிடிப்பு பகுதியில் அடர்த்தியான வனப்பகுதி இருந்தது. இருபது ஏக்கர் நிலப்பகுதியை உள்ளடக்கியதாக இருந்தது. மலையின் சுற்றியுள்ள 5 முதல் 10 கி.மீ வரையிலான பகுதிகளின் குளங்கள், கிணறுகள் மற்றும் திருவனந்தபுரத்தை அடைந்த வற்றாத நீரோடைகளுக்கான நீர் வளத்திற்கு ஆதாரமாக இது இருந்தது.

குறிப்புகள் தொகு

  1. Nair, Rajesh (9 September 2014). "A lake on the verge of extinction". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 14 February 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரஞ்சி_பொய்கை&oldid=3041104" இலிருந்து மீள்விக்கப்பட்டது