ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு
ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு (Research and Analysis Wing) (R&AW) (ISO: Anusandhān aur Viślēṣaṇ Viṅg), இதனை சுருக்கமாக ரா (R&AW) என்பர். இந்தியாவின் நலனனைக் கருத்தில் கொண்டு, வெளிநாடுகளில் இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக நடக்கும் சதிசெயல்களை கண்காணிப்பதற்கும், தடை செய்யவும், சதிகாரர்களை கண்டறிந்து கைது செய்தற்குமான புலனாய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்பாகும். முன்னர் இந்திய உளவு அமைப்பு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் உளவுப் பணி மேற்கொண்டிருந்தது. 1968 முதல் புதிதாக துவகக்ப்பட்ட ஆராய்ச்சி மற்றும் பகுபாய்வு அமைப்பு வெளிநாடுகளில் மட்டும் தனது உளவுப் பணியை மேற்கொள்கிற்து. இதன் தலைமையகம் புதுதில்லியில் உள்ளது. இதன் தற்போதைய தலைவர் சமந்த் கோயல் அவார்.[3]இந்திய அரசின் செயலாளர் பதவி தரத்தில் உள்ள ரா அமைப்பின் தலைவர், இந்தியப் பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குபவர். இவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு தனது அறிக்கைகளை பிரதமருக்கு அனுப்புவர்.
ராவின் சின்னம் | |
உளவு அமைப்பு மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 21 செப்டம்பர் 1968 |
தலைமையகம் | புது தில்லி, இந்தியா[1] |
குறிக்கோள் | धर्मो रक्षति रक्षितः (சமசுகிருதம்) Dharmō rakṣati rakṣitaḥ (ISO) வார்ப்புரு:Trans[2] |
பணியாட்கள் | 7,500 |
அமைச்சர் | |
உளவு அமைப்பு தலைமை |
|
மூல உளவு அமைப்பு | இந்திய அமைச்சரைவைச் செயலகம் |
கீழ் அமைப்புகள் |
|
1962 இந்திய சீனப் போர் மற்றும் 1965 இந்திய பாகிஸ்தான் போரிகள் வருவதை துப்பறிந்து இந்திய உளவு அமைப்பால் இந்திய அரசுக்கு செய்தி தர இயலவில்லை. எனவே 1968-இல் வெளிநாடுகளில் மட்டும் துப்பறியும் மற்றும் உளவுப் பணிகள் செய்வதற்கு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு துவக்கப்பட்டது.[4][5]
ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின் முயற்சியால் 1975-இல் சிக்கிம் இராச்சியம் இந்தியாவுடன் இணைந்தது.[6] துவக்கக் காலத்தில் வெளிநாடுகளின் உளவு வேலைகள், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள், இந்திய அரசின் வெளிநாட்டு கொள்கைகளில் ஆலோசனை வழங்குதல் போன்ற பணிகள் இவ்வமைப்பு செய்து வந்தது.[7][8][9] மேலும் இவ்வமைப்பு இந்தியாவின் அணுசக்தி திட்டங்களின் பாதுகாப்பிலும் கவனம் செலுத்துகிறது.[10][11][12][13]
இதனையும் காண்கதொகு
- இந்திய உளவுத்துறை (ஐ பி)
- தேசிய புலனாய்வு முகமை (என் ஐ ஏ)
- நடுவண் புலனாய்வுச் செயலகம் (சி பி ஐ)
- சிறப்பு எல்லைப்புறப் படை
- சிறப்புக் குழ
மேற்கோள்கள்தொகு
- ↑ "Again RAW officer under cloud, IB searches his office, seals computer". இந்தியன் எக்சுபிரசு (ஆங்கிலம்). June 17, 2006. 23 July 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Jha, Ganganatha (1920). "Constitution of the Court of Justice". Manusmriti with the Commentary of Medhatithi (1999 ). Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8120811550. https://www.wisdomlib.org/hinduism/book/manusmriti-with-the-commentary-of-medhatithi/d/doc200908.html. பார்த்த நாள்: 25 December 2019.
- ↑ "Balakot strategist Samant Goel is new RAW chief, Kashmir expert Arvind Kumar IB director". India Today. 2019-06-26. https://www.indiatoday.in/india/story/balakot-strategist-samant-goel-is-new-raw-chief-kashmir-expert-arvind-kumar-ib-director-1556415-2019-06-26.
- ↑ Raman, B. (7 மார்ச்சு 2000). "South Asia Analysis Group: Papers: The Kargil Review Committee Report". South Asia Analysis Group. 13 June 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 September 2009 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Narayanan, M K (18 May 2015). "To win before the war". The Outlook. Archived from the original on 17 May 2015. https://web.archive.org/web/20150517015544/http://www.outlookindia.com/article/to-win-before-the-war/294329. பார்த்த நாள்: 18 May 2015.
- ↑ Malhotra, Jyoti (15 August 2007). "What's the score on India's covert operations". The Telegraph (Calcutta, India). Archived from the original on 10 April 2012. https://web.archive.org/web/20120410230845/http://www.telegraphindia.com/1070815/asp/opinion/story_8195501.asp.
- ↑ "B-Net:Reference Publications:India, Intelligence and Security:Encyclopedia of Espionage, Intelligence, and Security (2004)". Findarticles.com. 2 June 2009. Archived from the original on 6 மார்ச் 2010. https://web.archive.org/web/20100306003114/http://findarticles.com/p/articles/mi_gx5211/is_2004/ai_n19126352/. பார்த்த நாள்: 11 October 2009.
- ↑ "Federation of American Scientists". Fas.org. 3 December 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 October 2009 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ John Pike. "Global Security". Global Security. 14 ஆகத்து 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 11 அக்டோபர் 2009 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "RAW: India's External Intelligence Agency". Council on Foreign Relations. 7 சூலை 2012 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2 சூலை 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Research and Analysis Wing (RAW) – India Intelligence Agencies". Fas.org. 21 June 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 July 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ John Pike. "Research and Analysis Wing (RAW)- India Intelligence Agencies". Globalsecurity.org. 26 ஜூன் 2012 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2 சூலை 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "RAW: An Instrument Of Indian Imperialism By Isha Khan". countercurrents.org. 25 மார்ச்சு 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 25 மார்ச்சு 2016 அன்று பார்க்கப்பட்டது.
மேலும் படிக்கதொகு
- Inside RAW, Ashok Raina, Vikas Publishing House, New Delhi, 1981
- Smash and grab: Annexation of Sikkim, Sunanda K Datta-Ray, Tranquebar, 1984
- Open Secrets: India's Intelligence Unveiled – Maloy Krishna Dhar, New Delhi, Manas Publication, 2005 ISBN 81-7049-240-8
- Mission to Pakistan: An Intelligence Agent in Pakistan Maloy Kri. Dhar, Manas Publication, 1 January 2002, ISBN 978-81-7049-148-4
- Mission: Pakistan, Maloy Krishna Dhar, iUniverse (January 2004), ISBN 978-0-595-30482-0
- Fulcrum of Evil: ISI, CIA and Al qaeda Nexus – Maloy K Dhar, New Delhi, Manas Publication, 2006, ISBN 81-7049-278-5.
- Sin of National conscience – R.N. Kulkarni, Mysore: Kritagnya Publication, 2004.
- Intelligence: Past, Present, Future – B.R. Raman
- Indians Hand Evidence on bin Laden to US, Herald Sun, 17 September 2001.
- The KaoBoys of RAW: Down Memory Lane, B. Raman, Lancer Publishers (2007), ISBN 0-9796174-3-X
- Inside IB and RAW: The Rolling stone that gathered moss, K. Sankaran Nayar, Manas Publication
- RAW: Global and Regional Ambitions edited by Rashid Ahmad Khan and Muhammad Saleem, Islamabad Policy Research Institute, Asia Printers, Islamabad, 2005
- The Game Of Foxes: J-K Intelligence War, Manoj Joshi, Times Of India, 16 July 1994
- Indian Spy Agency's Machinations, இஸ்லாமாபாத், The Muslim, 18 December 1996 p6
- RAW: Research and Analysis Wing – Tariq Ismail Sagar, Sagar Publication. See also: E-buyer in soup for Pak writer's book on RAW. Retrieved 27 July 2007.
- Soft Target: How the Indian Intelligence Service Penetrated Canada – Zuhair Kashmeri and Brian McAndrew, Toronto: James Lorimer, 1989.
- Spies in the Himalayas: Secret Missions and Perilous Climbs. – MS Kohli and Kenneth Conboy, Ed. KS Lawrence, University of Kansas Press, 2003.
- Intelligence: A Security Weapon, DC Pathak, New Delhi: Manas Publication, 2003.
- Indian intervention in Sri Lanka: The role of India's intelligence agencies, Rohan Gunaratna, South Asian Network on Conflict Research, 1993, ISBN 955-95199-0-5
- India's External Intelligence: Secrets of Research and Analysis Wing (RAW), Maj. Gen. V.K Singh, Manas Publications, ISBN 81-7049-332-3
- Lerner, Brenda Wilmoth (2004). Encyclopedia of espionage, intelligence, and security. Detroit: Thomson/Gale. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7876-7687-X. https://archive.org/details/Encyclopedia_of_Espionage_Intelligence_Security_Vol_I_By_Lee_Lerner_Brenda_Lerne.
- Assignment Colombo, J.N. Dixit, Konark Publishers Pvt. Ltd, Delhi, 1998.
- Escape To Nowhere, Amar Bhushan, Konark publishers, 2012, ISBN 9789322008109
- Mission R&AW, RK Yadav, Manas Publications, 2014, ISBN 9788170494744
- The Zero-Cost Mission/The Wily Agent, Amar Bhushan, Harper Collins (India), 2018.
- The Spy Chronicles: RAW, ISI and the Illusion of Peace, A.S. Daulat, Aditya Sinha and Asad Durrani, HarperCollins, 2018.
வெள் இணைப்புகள்தொகு
- The IPKF in Sri Lanka, 10 years on ரெடிப்.காம்
- Air India Flight 182 – CBC News collection of stories on the bombing of Flight 182