ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் த பீனிக்சு (திரைப்படம்)

ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் பீனிக்சு (Harry Potter and the Order of the Phoenix) என்பது 2007இல் வெளியான மந்திரவாத திரைப்படம் ஆகும். இது ஆரிப் பாட்டர் தொடரின் ஐந்தாவது திரைப்படமாகும். இது டேவிட் யேட்சால் இயக்கப்பட்டுள்ளது.[2] இத்திரைப்படம் ஜே. கே. ரௌலிங்கால் எழுதப்பட்ட இதே பெயரைக் கொண்ட நாவலின் கதையை கொண்டு உருவாக்கப்படுள்ளது. டேவிட் ஹேமேன்ஆல் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தின் கதை ஹாக்வார்ட்சு மந்திரவாதப் பள்ளியில் ஆரி பாட்டர் ஐந்தாவது வருடம் படிப்பது பற்றிக் கூறுகிறது.

ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் பீனிக்சு
இயக்கம்டேவிட் யேட்சு
தயாரிப்புடேவிட் ஹேமேன்
டேவிட் பரோன்
மூலக்கதைஹரி பொட்டர் அன்ட் த ஆடர் ஆப் த ஃபீனிக்ஸ் (நாவல்)
படைத்தவர் ஜே. கே. ரௌலிங்
திரைக்கதைமைக்கல் கோல்டின்பேர்க்
இசைநிக்கலசு கூப்பர்
நடிப்புடேனியல் ராட்க்ளிஃப்
ரூபர்ட் கிரின்ட்
எம்மா வாட்சன்
(See below)
ஒளிப்பதிவுஇசுலவோமியர் இட்சியாக்
படத்தொகுப்புமார்க் டே
கலையகம்கேய்டே பிலிம்சு
விநியோகம்வார்னர் புரோஸ்.
வெளியீடுசூலை 3, 2007 (2007-07-03)(இலண்டன் premiere)
11 சூலை 2007 (North America)
12 சூலை 2007 (United Kingdom)
ஓட்டம்138 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய இராச்சியம்
அமெரிக்க ஐக்கிய நாடு
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$150 மில்லியன்[2]
மொத்த வருவாய்$939.9 மில்லியன்[2]

மேற்கோள்கள்தொகு

  1. "Harry Potter and the Order of the Phoenix". Libertarian Alliance. பார்த்த நாள் 14 அக்டோபர் 2015.
  2. 2.0 2.1 2.2 "HARRY POTTER AND THE ORDER OF THE PHOENIX". பாக்சு ஆபிசு மோசோ. பார்த்த நாள் 20 அக்டோபர் 2007.