ஆர்சோனிக் அமிலம்

ஆர்சோனிக் அமிலம் (Arsonic acid) ஆர்சோனிக் அமிலங்களில் எளிய மற்றும் முதலாவது சேர்மமாகும். இது ஒரு கருத்தியலான சேர்மமாகும். இருப்பினும், அமைப்பு மாற்ற சமநிலை வடிவ ஆர்சீனியசு அமிலமானது (As(OH)3) நிலைத்தன்மை பெற்ற சேர்மமாகும். HAsO(OH)2 சேர்மத்தின் நிலையற்ற தன்மைக்கெதிராக, அதனையொத்த விகிதாச்சார வாய்ப்பாட்டைக் கொண்ட பாசுபரசு சேர்மம் நான்முகி வடிவ அமைப்பு மாற்ற சமநிலை வடிவச் சேர்மமாக அமைகிறது. இதைப்போன்றே, பினைல்ஆர்சோனிக் அமிலம் போன்ற கரிம வழிப்பொருட்கள் ஐந்து இணைதிறன் கொண்ட மைய அணுவைக் கொண்டு நான்முகி வடிவத்தில் காணப்படுகின்றன.[4]

ஆர்சோனிக் அமிலம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
ஆர்சோனிக் அமிலம்[1] டைஐதராக்சி(ஆக்சோ)ஆர்செனிக் [2]
இனங்காட்டிகள்
36465-76-6
ChEBI CHEBI:29850
ChemSpider 140865
InChI
  • InChI=1S/AsH2O3/c2-1(3)4/h(H2,2,3,4)
    Key: MJJNNUVOCYXPBG-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5491620
  • O[As](=O)O
UNII BZ0G20838B
பண்புகள்
AsH3O3
வாய்ப்பாட்டு எடை 125.94 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
ஆர்சீனியசு அமிலம் (As(OH)3)ஆனது H3AsO3 சேர்மத்தின் நிலையான அமைப்பு மாற்ற சமநிலை வடிவமாகும்.[3]
பாசுபரசு அமிலம் (பாசுபோனிக் அமிலம் எனவும் அழைக்கப்படுகிறது) H3AsO3க்கு எதிராக ஐந்து இணைதிறன் கொண்ட அமைப்பு மாற்ற சமநிலை வடிவமாக இருக்கிறது.

வேறுபட்ட பினிக்டோஜென்களைக் கொண்டுள்ளதைத் தவிர்த்து இதனையொத்த அமிலங்களும் இருக்கின்றன. இதற்குச் சமானமான பாசுபரசு வகை அமிலமானது பாசுபோனிக் அமிலமாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Arsonic acid | H3AsO3 | ChemSpider". www.chemspider.com. பார்க்கப்பட்ட நாள் 9 October 2018. Arsonic acid [ACD/Index Name] [ACD/IUPAC Name]
  2. "Arsonic acid". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 October 2018. IUPAC Name dihydroxy(oxo)arsenic
  3. Munoz-Hernandez, M.-A. (1994). "Arsenic: Inorganic Chemistry". Encyclopedia of Inorganic Chemistry. Ed. King, R. B.. Chichester: John Wiley & Sons. 
  4. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்சோனிக்_அமிலம்&oldid=2750148" இலிருந்து மீள்விக்கப்பட்டது