ஆர்தொபேரிக் அடர்த்தி

ஆர்தொபேரிக் அடர்த்தி (Orthobaric density) என்பது பொருளின் மாறா வெப்பநிலையில் மூன்று நிலைகளின் (திட திரவ வாயு) ஒருங்கிணைந்த நிலைகளின் அடர்த்தி ஆகும்.

திரவ வாயு சமநிலை

தொகு

மாறுநிலை வெப்பநிலைக்கு கீழே எந்த ஒரு வெப்நிபநிலையிலும் வாயுவின் அடர்த்தி நீர்ம நிலையைவிடக் குறைவு ஆகும். ஆனால் மாறுநிலை வப்பநிலையில் (CRITICAL TEMPERATURE) திரவ மற்றும் வாயுவின் அடர்த்தி ஒரே மாதிரியாக இருக்கும் இது மீநிலை (SUPERCRITICAL FLUID) பாய்மம் எனப்படும்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. McQuarrie, Donald A. and Siman, John D., Physical Chemistry: A Molecular Approach. Sausalito: University Science Books, 1997.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்தொபேரிக்_அடர்த்தி&oldid=2748905" இலிருந்து மீள்விக்கப்பட்டது