ஆர்ப்பாட்டக் கலை

ஆர்ப்பாட்டக் கலை (protest art) என்பது ஒரு எதிர்ப்புப் போராட்டத்தை புத்தாக்கச் சிந்தனையோடு நிகழ்த்துவது ஆகும். சமூகப் போராட்டங்களில் செயற்றிறனோடு செயற்படுகின்ற தனிநபர்களும், அமைப்புகளும், குழுக்களும் பரந்துபட்ட அளவில் தங்கள் புத்தாக்கப் படைப்புத் திறனை வெளிப்படுத்திக் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்துவார்கள்.

பதாகைகள், சுவரொட்டிகள், சுவரோவியங்கள், பொருட்கள் போன்றவற்றைப் பயன்படுத்தித் தங்கள் செய்திகளைக் கொண்டுபோய்ச் சேர்ப்பார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்ப்பாட்டக்_கலை&oldid=2176100" இருந்து மீள்விக்கப்பட்டது