ஆர். அமிர்தராஜ்

ஆர். அமிர்தராஜ் (R. Amritharaj) ஒர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1977ஆம் ஆண்டு சட்டசபைக்காக நடைபெற்ற தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்[1]. இவர் உடன்குடி பகுதியை சார்ந்தவர்.[சான்று தேவை]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._அமிர்தராஜ்&oldid=3124581" இருந்து மீள்விக்கப்பட்டது