ஆர். கே. திரிவேதி

இந்திய அரசியல்வாதி

இராம் கிருட்டிண திரிவேதி (ஜனவரி 1, 1921 - நவம்பர் 19, 2015) குசராத்தின் ஆளுநராக 1986 பிப்ரவரி 26 முதல் மே 2, 1990 வரை பணியாற்றினார்.[1]இவர் ஜூன் 18, 1982 முதல் டிசம்பர் 31, 1985 வரைஇந்தியாவின் முதன்மை தேர்தல் ஆணையராகவும் பணியாற்றினார். இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய விருதான பத்ம பூஷன் விருதை அவர் பெற்றார்.[2]

ஆர். கே. திரிவேதி
குஜராத்து ஆளுநர்
பதவியில்
26 பிப்ரவரி 1986 – 2 மே 1990
முன்னையவர்பிராஜ் குமார் நேரு
பின்னவர்மகிபால் சாஸ்திரி
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
பதவியில்
18 ஜூன் 1982 – 31 திசம்பர் 1985
முன்னையவர்எஸ். எல். சக்தர்
பின்னவர்ஆர். வி. எஸ். பெரி சாஸ்திரி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் இந்தியன்

இந்தியத் தேர்தல்களில் வாக்காளர் அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்தியவர். இவர் 2015 இல் லக்னோவில் காலமானார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Eminent bureaucrat RK Trivedi no more". http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/eminent-bureaucrat-rk-trivedi-no-more/articleshow/49845482.cms. பார்த்த நாள்: 19 November 2015. 
  2. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் January 3, 2016. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள்

தொகு
முன்னர் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
18 சூன் 1982– 31 திசம்பர் 1985
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._கே._திரிவேதி&oldid=3642953" இலிருந்து மீள்விக்கப்பட்டது