ஆர். சவுந்தரராசன்

ஆர். சவுந்தரராசன் (R. Soundararajan ) என்பவர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழக முன்னாள் அமைச்சரும், திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க மாவட்ட செயலாளராக இருந்தவரும் ஆவார் இவர் 1977, 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டு என மூன்று முறை தமிழ்நாடு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு உறுப்பிடராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2][3]

ஆர். சவுந்தரராசன்
சட்டமன்ற உறுப்பினர்
திருவரங்கம்
பதவியில்
1977–1984
தொகுதி திருவரங்கம்
தனிநபர் தகவல்
பிறப்பு திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி அ.தி.மு.க
இருப்பிடம் திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா
பணி அரசியவாதி மற்றும் நடிகர்

மேற்கோள்கள்தொகு

  1. (05 ஏப்ரல் 2016) 139 - ஸ்ரீரங்கம்.தி ஹிந்து தமிழ் நாளிதழ். “​” 
  2. (03 மே 2009) Former TN Minister No More.Outlook. “​” 
  3. எம்.ஜி.ஆர் எப்போதும் விரும்பும் திருச்சி. நம்ம திருச்சி இதழ். 28 Nov 2016. https://nammatrichyonline.com/trichy-mgr-always-wanted/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._சவுந்தரராசன்&oldid=3006473" இருந்து மீள்விக்கப்பட்டது