ஆர். சிங்காரம்

இந்திய அரசியல்வாதி

ஆர். சிங்காரம் (R. Singaram) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1989 மற்றும் 1991 ஆம் ஆண்டு தேர்தல்களில் பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்  தொகு

  1. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
  3. "177 - பேராவூரணி". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-11-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._சிங்காரம்&oldid=3542808" இலிருந்து மீள்விக்கப்பட்டது