ஆர். ஞானகுருசாமி

ஆர். ஞானகுருசாமி ஒரு இந்திய அரசியல்வாதியும், மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1996 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் பெரியகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக சார்பாக போட்டுயிட்டு வெற்றிபெற்றார்[1][2][3]

ஆர். ஞானகுருசாமி
நாடாளுமன்ற உறுப்பினர்
for பெரியகுளம் மக்களவைத் தொகுதி
பதவியில்
1996–1998
தொகுதி பெரியகுளம் மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு தேனி, தமிழ்நாடு
அரசியல் கட்சி திராவிடமுன்னேற்றக் கழகம்
இருப்பிடம் தேனி , தமிழ்நாடு
பணி Political and Social Worker

மேற்கோள்கள்தொகு

  1. "PERIYAKULAM Parliamentary Constituency". Election Commission of India. பார்த்த நாள் 26 August 2017.
  2. "News". Rediff. பார்த்த நாள் 26 August 2017.
  3. "Periyakulam Lok Sabha constituency (Old)". Theni Times. பார்த்த நாள் 26 August 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._ஞானகுருசாமி&oldid=3163692" இருந்து மீள்விக்கப்பட்டது