ஆர். தனுஷ்கோடி ஆதித்தன்

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி

தனுஷ்கோடி ஆதித்தன் (R. Dhanuskodi Athithan)(மார்ச் 6, 1953) என்பவர் இந்தியாவின் 14வது மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார். 2006 ஆகத்து 6ஆம் தேதி திருநெல்வேலி-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வாகைக்குளம் அருகே நடந்த சாலை விபத்தில் அவர் படுகாயமடைந்தார். இவரது மனைவி இந்திரா தேவி ஆதித்தன் விபத்தில் இறந்தார்.[2]

ஆர். தனுஷ்கோடி ஆதித்தன்
R. Dhanuskodi Athithan
மக்களவை உறுப்பினர்
தொகுதிதிருச்செந்தூர்
பதவியில்
1985–1988
பதவியில்
1989–1990
பதவியில்
1991–1995
பதவியில்
1996–1977
தொகுதிதிருநெல்வேலி
பதவியில்
2004–2009
மத்திய இணையமைச்சர் (இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை)
பதவியில்
2004–2009
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 மார்ச்சு 1953 (1953-03-06) (அகவை 71)
தமிழ்நாடு, தூத்துக்குடி
அரசியல் கட்சிகாங்கிரசு
துணைவர்மறைந்த திருமதி இந்திராதேவி ஆதித்தன்
பிள்ளைகள்தணிஷ் ஆதித்தன் (மகன்)[1] மற்றும் 2 மகள்கள்
வாழிடம்திருநெல்வேலி
As of 22 September, 2006
மூலம்: [1]

மக்களவைத் தேர்தலில் தேர்தல் செயல்திறன் தொகு

ஆண்டு வெற்றியாளர் கட்சி இரண்டாம் இடம் கட்சி
1985 (இடைத் தேர்தல்) ஆர். தனுஷ்கோடி ஆதித்தன் காங்கிரசு பொன்.விஜயராகவன் ஜனதா
1989 ஆர். தனுஷ்கோடி ஆதித்தன் காங்கிரசு ஏ. கார்த்திகேயன் திமுக
1991 (திருச்செந்தூர் தொகுதி) ஆர். தனுஷ்கோடி ஆதித்தன் காங்கிரசு ஜி. ஆண்டன் கோமிஸ் ஜனதா தளம்
1996 (திருச்செந்தூர் தொகுதி) ஆர். தனுஷ்கோடி ஆதித்தன் தமாகா எஸ். ஜஸ்டின் காங்கிரசு
1998 (திருச்செந்தூர் தொகுதி) ராமராஜன் அதிமுக ஆர். தனுஷ்கோடி ஆதித்தன் தமாகா
2004[3] ஆர். தனுஷ்கோடி ஆதித்தன் காங்கிரசு ஆர். அமிர்தா கணேஷ் அதிமுக

ஆதாரங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._தனுஷ்கோடி_ஆதித்தன்&oldid=3884762" இலிருந்து மீள்விக்கப்பட்டது