ஆர். பிந்து

இந்திய அரசியல்வாதி

ஆா். பிந்து என்பவா் இந்திய மாநிலமான கேரளாவின், திருச்சூர் மாநகராட்சியின் முன்னாள் நகரத்தந்தை ஆவாா்.[1]  இவா் திரிச்சூர் நகரத்திலுள்ள ஸ்ரீ கேரள வர்மா கல்லூரியின் ஆங்கில பேராசிரியராகவும்  பணியாற்றினாா். 2005 செப்டம்பரில் நடத்தப்பட்ட கேரள மாநிலத்தின்  உள்ளாட்சி  தேர்தலில், அவர் இடது ஜனநாயக முன்னணியின் முக்கிய அங்கமாக விளங்கிய இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளராக போட்டியிட்டார்.[2]  பிந்து,  ஏ. விசயராகவன் என்பவரை திருமணம் செய்து கொண்டாா்.[3]

ஆா்.பிந்து
திரிச்சூர் நகரத் தந்தை
முன்னையவர்ஜோஸ் கனட்டுக்காரன்
பின்னவர்ஐ.பி.பவுல்
தொகுதிகனட்டுக்கார, திரிச்சூர் 
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிரிச்சூர் 
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
துணைவர்(s) ஏ. விஜயராகவன்
பிள்ளைகள்ஏ.ஆர்.கிருஷ்ணன்
வாழிடம்(s)சூப்பர்கனிகா, சங்கரகுலுங்கரா, கனட்டுக்கார, திரிசூர், கேரளா

குறிப்புகள் தொகு

  1. "Lalur residents to block road". தி இந்து. 13 January 2010 இம் மூலத்தில் இருந்து 18 ஜனவரி 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100118093445/http://www.hindu.com/2010/01/13/stories/2010011352910300.htm. பார்த்த நாள்: 13 February 2010. 
  2. "Bindu elected Thrissur Mayor". தி இந்து. 7 October 2005 இம் மூலத்தில் இருந்து 7 மார்ச் 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060307220511/http://www.hindu.com/2005/10/07/stories/2005100711070300.htm. பார்த்த நாள்: 13 February 2010. 
  3. "Detailed Profile: Shri A. Vijayaraghavan". இந்திய அரசு. பார்க்கப்பட்ட நாள் 13 February 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._பிந்து&oldid=3906744" இலிருந்து மீள்விக்கப்பட்டது