ஆர். ராமசந்திரன்

சாகித்திய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர்

ஆர். ராமச்சந்திரன் மலையாளக் கவிஞர்களுள் ஒருவர். இவர் எழுதிய கதைக்கு கேரள அரசின் சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.

ஆர். ராமசந்திரன்
பிறப்பு1923
தாமரைத்திருத்தி, திருச்சூர்
இறப்புஆகஸ்ட் 3 2005
தொழில்கவிஞர், பேராசிரியர்
தேசியம் இந்தியா
குடியுரிமைஇந்தியா
காலம்1923-2005
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஆர். ராமசந்திரனின் கவிதைகள்
குறிப்பிடத்தக்க விருதுகள்மாநில அரசின் சாகித்திய அக்காதமி விருது (2000)[1],
கேரள சாகித்திய அக்காதமி விருது (2003)[2]
துணைவர்ஏ. கே. விசாலாட்சி
பிள்ளைகள்வசந்தா, முரளி, சுரேஷ், மோகன்

வாழ்க்கைக் குறிப்பு தொகு

1923-ல் திருச்சூர் மாவட்டத்தில் தாமரைத்திருத்தியில், ஆர். ராமகிருஷ்ண அய்யர், அன்னபூர்ணேஸ்வரி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.[3][4] . உள்ளூர் பள்ளிகளில் படித்து, எறணாகுளம் மகாராஜா கல்லூரியில் மேற்படிப்பை முடித்தார். மலையாளம், ஆஙிலம், சமசுகிருதம் உள்ளிட்ட மொழிகளை நன்கு கற்றவர். மலபார் கிறித்தவக் கல்லூரியில் மலையாளப் பேராசிரியராகப் பணியாற்றினார்.[3]. 2005 ஆகஸ்டில் 3 ஆம் நாளில் இறந்தார்.[5] . ஏ. கே. விசாலாட்சி என்ற மனைவியும், வசந்தா, முரளி, சுரேஷ், மோகன் என்ற மக்களும் உள்ளனர்.[3]

கவிதைகள் தொகு

  • முரளி
  • சந்தியா நிகுஞ்சங்ஙள்
  • சியாம சுந்தரி
  • பின்னெ[5]
  • எந்தினீ யாத்ரகள்
  • ஆர். ராமசந்திரனின் கவிதைகள்
  • ராமசந்திரனின் கவிதைகள்[6]

விருதுகள் தொகு

  • கேரள அரசின் சாகித்திய அகாதமி விருது - 2003 [2]
  • சாகித்திய அகாதமி விருது - 2000 [1][5]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "Awards- prd.kerala.gov.in". Archived from the original on 2007-05-24. பார்க்கப்பட்ட நாள் 2014-06-17.
  2. 2.0 2.1 "Akbar Kakkattil wins best novelist award". The Hindu இம் மூலத்தில் இருந்து 2004-03-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040311094610/http://www.hindu.com/2004/02/08/stories/2004020806060500.htm. பார்த்த நாள்: 22 டிசம்பர் 2011. 
  3. 3.0 3.1 3.2 "ஆர். ராமசந்திரன் - books.puzha.com". Archived from the original on 2016-02-14. பார்க்கப்பட்ட நாள் 2014-06-17.
  4. "வயல்களுக்கப்புறம்...". மாத்ருபூமி இம் மூலத்தில் இருந்து 2010-09-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100902094335/http://www.mathrubhumi.com/books/include/print.php?id=129. பார்த்த நாள்: 22 டிசம்பர் 2011. 
  5. 5.0 5.1 5.2 "Poet dead". The Hindu இம் மூலத்தில் இருந்து 2007-06-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070614123812/http://www.hindu.com/2005/08/04/stories/2005080416880400.htm. பார்த்த நாள்: 22 டிசம்பர் 2011. 
  6. "Serene but stoic" இம் மூலத்தில் இருந்து 2007-11-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071128014102/http://www.hindu.com/fr/2005/08/12/stories/2005081201290300.htm. பார்த்த நாள்: 22 டிசம்பர் 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._ராமசந்திரன்&oldid=3542846" இலிருந்து மீள்விக்கப்பட்டது