ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி (Alangudi Assembly constituency), புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். முன்பு இத்தொகுதி புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் இடம் பெற்று இருந்தது. தற்போது தொகுதி மறு சீரமைப்பின் கீழ் இத்தொகுதி சிவகங்கை மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.

ஆலங்குடி
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
மக்களவைத் தொகுதிசிவகங்கை
நிறுவப்பட்டது1957
மொத்த வாக்காளர்கள்2,17,280[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

தொகு
  • ஆலங்குடி தாலுக்கா (பகுதி)

மேலப்பட்டி ராசியமங்கலம்(உடையார்), பாச்சிக்கோட்டை, குழந்தைவிநாயகர்கோட்டை, புதுக்கோட்டை விடுதி, கீழப்பட்டி ராசியமங்கலம்(உடையார்), மேலாத்தூர், கீழாத்தூர், வடகாடு, மாங்காடு, புள்ளான்விடுதி, நெடுவாசல் மேல்பாதி, நெடுவாசல் கீழ்பாதி, ஆண்டவராயபுரம், செட்டியேந்தல், அணவயல் மி பிட், அணவயல் மிமி பிட், லெட்சுமிநரசிம்மபுரம், புளிச்சங்காடு, கறம்பக்காடு ஜமீன், கறம்பக்காடு ஐமீன் மிமிபிட், செரியலூர் இனாம் மி பிட் செரியலூர் இனம் மிமி பிட், பனங்குளம், குலமங்கலம் தெற்கு, குலமங்கலம் வடக்கு, கொத்தமங்கலம் தெற்கு, சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம் வடக்கு, ஆலங்காடு, சூரன்விடுதி, கல்லாலங்குடி, பள்ளத்திவிடுதி, பத்தம்பட்டி, குப்பாக்குடி, ஆயிப்பட்டி, கோவிலூர், தேவஸ்தானம், கோவிலூர், கொத்தக்கோட்டை, மாஞ்சன்விடுதி, காயம்பட்டி, வேப்பங்க்குடி, இம்னாம்பட்டி, திருவரங்குளம், திருக்கட்டளை, கைக்குறிச்சி, விஜயரெகுநாதபுரம், பூவரசக்குடி, மணியம்பலம், வண்டக்கோட்டை, வலத்திராக்கோட்டை, களங்க்குடி, கன்னியாபட்டி, நம்புக்குழி, கூடலூர், கத்தக்குறிச்சி, பாலையூர், முத்துப்பட்டிணம், குளவாய்ப்பட்டி, தட்சிணாபுரம், வெங்கிடகுளம், வெண்ணாவல்குடி, அரையப்பட்டி, கீழையூர், சேந்தாக்குடி, மாலக்குடி, கொத்தமங்கலம், எருக்கலக்கோட்டை,ராஜேந்திரபுரம்,மற்றும் இசுகுபட்டி கிராமங்கள்.

ஆலங்குடி (பேரூராட்சி),கீரமங்கலம் (பேரூராட்சி).

அறந்தாங்கி தாலுகா (பகுதி)

மரமடக்கி, திருநாலூர், பரவாக்கோட்டை, குரும்பூர், சிறுநட்டான்வயல், செங்கமாரி, நற்பவளக்குடி, சிதம்பரவிடுதி, தாந்தாணி, செட்டிக்காடு, அவனத்தான்கோட்டை, எருக்கலக்கோட்டை, பூவத்தக்குடி, பெரியலூர், நெய்வதலி, சாத்தனேந்தல், நெய்வேலிநாதபுரம், மேற்பனைக்காடு, வேம்பங்குடி, பாலகிருஷ்ணாபுரம், ராமசாமிபுரம், மாத்தூர், ஆயிங்குடி, வல்லவரி, மாங்குடி, மருதங்குடி, ராஜேந்திரபுரம், சிலத்தூர், அலியநிலை, எட்டியதாளி, அரசர்குளம், மேல்பதி, அரசர்குளம் கீழ்பதி, மங்களநாடு, அமரசிம்மேந்திரபுரம், அம்பாள்புரம், கொடிவயல், விஜயபுரம், சிதம்பரபுரம், பிடாரிக்காடு, துாத்துக்குடி, மன்னாக்குடி மற்றும் மணிவிளான்வயல் கிராமங்கள்.

வெற்றி பெற்றவர்கள்

தொகு

சென்னை மாநிலம்

தொகு
ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1957 சின்னையா மற்றும் அருணாச்சல தேவர் இந்திய தேசிய காங்கிரசு
1962 பி. முருகையன் திராவிட முன்னேற்றக் கழகம்
1967 கே. வி. சுப்பையா திராவிட முன்னேற்றக் கழகம்

தமிழ்நாடு

தொகு
1971 கே. வி. சுப்பையா திமுக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 த. புஷ்பராஜூ காங்கிரசு 37,634 39% பி. திருமாறன் அதிமுக 27,059 28%
1980 பி. திருமாறன் அதிமுக 59,206 55% டி. புஷ்பராஜ் காங்கிரசு 44,605 41%
1984 அ. வெங்கடாசலம் அதிமுக 74,202 63% ஏ. பெரியண்ணன் திமுக 37,173 32%
1989 கே. சந்திரசேகரன் திமுக 37,361 29% டி. புஷ்பராஜ் காங்கிரசு 33,141 25%
1991 எஸ். சண்முகநாதன் அதிமுக 88,684 67% எஸ். சிற்றரசு திமுக 38,983 29%
1996 அ. வெங்கடாசலம் சுயேச்சை 35,345 24% இராசசேகரன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 34,693 24%
2001 அ. வெங்கடாசலம் அதிமுக 59,631 43% எஸ்.ஏ. சூசைராஜ் திமுக 42,900 31%
2006 எஸ். ராஜசேகரன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 60,122 39% ஏ. வெங்கடாசலம் அதிமுக 50,971 33%
2011 கு. ப. கிருஷ்ணன் அதிமுக 57,250 41.42% அருள்மணி பாமக 52,123 37.71%
2016 சிவ. வீ. மெய்யநாதன் திமுக 72,992 46.48% ஞான.கலைச்செல்வன் அதிமுக 63,051 40.15%
2021 சிவ. வீ. மெய்யநாதன் திமுக[2] 87,935 51.17% தர்ம தங்கவேல் அதிமுக 62,088 36.13%

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

தொகு
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1068 %

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 14 Feb 2022. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  2. ஆலங்குடி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா

ஆதாரம்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு