ஆலய தீபம்

ஸ்ரீதர் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஆலய தீபம் (Alaya Deepam) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜேஷ், சுஜாதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1][2] எம்.எசு. விசுவநாதன் இசையில் கவிஞர் வாலி பாடல்களை எழுதினார்.[3]

ஆலய தீபம்
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புகே. ஆர். கங்காதரன்
கே. ஆர். ஜி. பிலிம் செகுயிட்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புராஜேஷ்
சுஜாதா
வெளியீடுசூலை 6, 1984
நீளம்3950
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "சி(ரி)த்ராலயா 49: தன்னையே தந்துவிட்ட ஸ்ரீதர்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2020-11-08.
  2. "Alaya Deepam Vinyl LP Records". musicalaya. Archived from the original on 24 ஏப்பிரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 24 ஏப்பிரல் 2014.
  3. "Aalaya Deepam Tamil Film LP Vinyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 1 November 2021. பார்க்கப்பட்ட நாள் 31 October 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலய_தீபம்&oldid=4043503" இலிருந்து மீள்விக்கப்பட்டது