முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஆலத்தூர் வட்டம்

(ஆலாத்தூர் வட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆலாத்தூர் வட்டம், தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தின் 4 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். [1] இவ்வட்டத்தின் செட்டிக்குளம், கொலக்கநத்தம் மற்றும் கூத்தூர் என மூன்று உள்வட்டங்களில் 39 வருவாய் கிராமங்கள் உள்ளது.[2] இவ்வட்டத்தில் ஆலாத்தூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆலத்தூர் வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 1,05,986 ஆகும். அதில் ஆண்கள் 52,660; பெண்கள் 53,326 ஆகவுள்ளனர். தாழ்த்தப்பட்டோர் 28,928 ஆகவுள்ளனர். [3]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலத்தூர்_வட்டம்&oldid=2685620" இருந்து மீள்விக்கப்பட்டது