ஆலிவர்! (திரைப்படம்)

ஆலிவர்! (Oliver!) 1968 இல் வெளியான பிரித்தானிய இசைத் திரைப்படமாகும். ஜான் வோல்ப் ஆல் தயாரிக்கப்பட்டு கரோல் ரீட் ஆல் இயக்கப்பட்டது. இத்திரைப்படம் 11 அகாதமி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஆறு அகாதமி விருதுகளை வென்றது .

ஆலிவர்!
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்கரோல் ரீட்
தயாரிப்புஜான் வோல்ப்
கதைவர்னான் ஹாரிஸ்
இசைஜான்னி கிரீன்
எரிக் ராஜர்ஸ்
ஒன்னா வைட்டு
நடிப்புமார்க் லெஸ்டர்
ரான் மூடி
சானி வால்லிஸ்
ஆலிவர் ரீட்
ஜாக் வைல்ட்
ஹார்ரி செகோம்பே
பேக்கி மவுன்ட்
லியோனர்ட் ரோச்சிடர்
ஹில்டா பேகர்
ஒளிப்பதிவுஆஸ்வால்ட் மோர்ரிஸ்
படத்தொகுப்புரால்ப் கேம்ப்லேன்
கலையகம்ரோமுலஸ் திரைப்படங்கள்
விநியோகம்கொலம்பியா பிக்சர்ஸ்
வெளியீடு26 செப்டம்பர் 1968 (UK)
திசம்பர் 11, 1968 (USA)
ஓட்டம்153 நிமிடங்கள்
நாடுஇங்கிலாந்து
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$10 மில்லியன்
மொத்த வருவாய்$37,402,877 (உள்நாட்டு வசூல்[1] $56.8 million (worldwide + rentals)[2]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலிவர்!_(திரைப்படம்)&oldid=3314784" இருந்து மீள்விக்கப்பட்டது