ஆல்பெனி (நியூ யோர்க் மாநிலம்)

நியூ யோர்க் மாநிலத் தலைநகர்

ஆல்பெனி அமெரிக்காவின் நியூ யோர்க் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 95,658 மக்கள் வாழ்கிறார்கள்.

ஆல்பெனி நகரம்
நகரம்
ஆல்பெனியின் வியாபாரப் பகுதி
ஆல்பெனியின் வியாபாரப் பகுதி
குறிக்கோளுரை: Assiduity (விழிப்பு)
ஆல்பெனி மாவட்டத்திலும் நியூ யார்க் மாநிலத்திலும் அமைந்த இடம்
ஆல்பெனி மாவட்டத்திலும் நியூ யார்க் மாநிலத்திலும் அமைந்த இடம்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலம்நியூ யார்க்
மாவட்டம்ஆல்பெனி
தோற்றம்1614
நிறுவனம்ஜூலை 22, 1686
அரசு
 • மாநகராட்சித் தலைவர்ஜெரல்ட் டி. ஜெனிங்ஸ் (D)
பரப்பளவு
 • நகரம்56.6 km2 (21.8 sq mi)
 • நிலம்55.5 km2 (21.4 sq mi)
 • நீர்1.2 km2 (0.5 sq mi)  2.15%
ஏற்றம்60 m (200 ft)
மக்கள்தொகை (2000)
 • நகரம்95,658
 • அடர்த்தி2,118.4/km2 (5,488.1/sq mi)
 • பெருநகர்1,147,850
நேர வலயம்கிழக்கு (ஒசநே-5)
 • கோடை (பசேநே)கிழக்கு (ஒசநே-4)
தொலைபேசி குறியீடு518
FIPS36-01000
GNIS feature ID0977310
இணையதளம்http://www.albanyny.org/