ஆல்பர்ட் ஏரி
(ஆல்பெர்ட் ஏரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆல்பர்ட் ஏரி ஆப்பிரிக்காவில் உள்ள பெரிய ஏரிகளுள் ஒன்று. இது ஆப்பிரிக்காவிலேயே ஏழாவது பெரியதும் உலக அளவில் 27-ஆவது பெரிய ஏரியும் ஆகும்.
ஆல்பர்ட் ஏரி | |
---|---|
ஆள்கூறுகள் | 1°41′N 30°55′E / 1.683°N 30.917°E |
முதன்மை வரத்து | விக்டோரியா நைல் |
முதன்மை வெளியேற்றம் | ஆல்பர்ட் நைல் |
வடிநில நாடுகள் | காங்கோ மக்களாட்சிக் குடியரசு, உகாண்டா |
அதிகபட்ச நீளம் | 160 கிமீ |
அதிகபட்ச அகலம் | 30 கிமீ |
மேற்பரப்பளவு | 5,300 கிமீ² |
சராசரி ஆழம் | 25 மீ |
அதிகபட்ச ஆழம் | 58 மீ |
நீர்க் கனவளவு | 132 கிமீ³[1] |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 615 மீ |
குடியேற்றங்கள் | Butiaba, Pakwach |
மேற்கோள்கள் | [1] |