ஆழியாறு (Aliyar) என்ற ஆறு கேரளா மாநிலத்தில் ஓடும் கண்ணாடிப்புழா ஆற்றின் துணை ஆறு ஆகும். கண்ணாடிப்புழா ஆறு, கேரளத்தின் இரண்டாவது மிக நீளமான பாரதப்புழா ஆற்றின் துணையாறாகும்.தமிழ்நாடு, பொள்ளாச்சிக்கருகேயுள்ள ஆழியாறு அணையிலிருந்து இந்த ஆறு துவங்குகிறது.

ஆள்கூறுகள்: 10°37′N 76°57′E / 10.617°N 76.950°E / 10.617; 76.950

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆழியாறு&oldid=2479468" இருந்து மீள்விக்கப்பட்டது