ஆவணம் (ஊர்)

ஆவணம் (ஆவணம்) இந்தியாவில் ,தமிழ்நாடு,  தஞ்சாவூர் மாவட்டத்தில், பேராவூரணி தாலுக்காவில் உள்ளது. 2011 மக்கள்தொகை கனகெடுப்பின்படி, 3,051 பேர் இருதனர். இதில் 1,421 ஆண்களும் 1,630 பெண்களும்  அடக்கம்.[1]

முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இதை கிராம தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர்.[2]

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவணம்_(ஊர்)&oldid=3187336" இருந்து மீள்விக்கப்பட்டது