ஆவுடையார் கோயில், தாதாபுரம்

ஆவுடையார் கோயில் தாதாபுரம் (Avudaiyar koil thathapuramஇந்திய மாநிலமான தமிழ் நாடு சேலம் மாவட்டத்திலுள்ள எடப்பாடி வட்டம் தாதாபுரம் கிராமத்தில் உள்ள ஆவுடையார் கோயில் சிவன் கோயில் ஆகும்.

திருவாசகம் பாடல் பெற்ற
தாதாபுரம் ஆவுடையார் கோயில், சேலம் Thathapuram aavudaiyaar temple, Salem
பெயர்
புராண பெயர்(கள்):தாதாபுரம், தாதை மாநகர்
பெயர்:தாதாபுரம் ஆவுடையார் கோயில், சேலம் Thathapuram aavudaiyaar temple, Salem
அமைவிடம்
ஊர்:தாதாபுரம் கோட்டை
மாவட்டம்:சேலம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஆவுடையார்
தாயார்:அம்பாள்
தல விருட்சம்:பனை மரம்
தீர்த்தம்:அக்னி தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:திருவாசகம்
பாடியவர்கள்:மாணிக்கவாசகர்
வரலாறு
தொன்மை:800 ஆண்டுகளுக்கு முன்
அமைத்தவர்:udaiyaar, ketti muthali

800 ஆண்டுகளுக்கு முந்திய கோயில்தொகு