ஆவேசம் என்பது ஒரு தனிமனிதரை அவர் விருப்பமற்றச் செயலை தொடர்ந்து செய்யத் துண்டுவதால், அச்செயல் மீது அதீத வெறுப்புணர்வு தோன்றி, அதனை எதிர்ப்பதற்காக செய்யத் தூண்டுபவர் மீது எதிர்மறையான உணர்வுகளை வெளிப்படுத்துவது. இது ஒவ்வொரு மனிதனின் தன்மைக்கு ஏற்ப மாற்றம் கொண்டது. எடுத்துக்காட்டாக ஒரு தனிமனிதரின் வாழும் சூழலைப் பொறுத்து இதன் வெளிப்பாடு வெவ்வேறாக அமையும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவேசம்&oldid=3699596" இலிருந்து மீள்விக்கப்பட்டது