ஆஷிப்தரேசிதம்
சிவபெருமானின் 20வது தாண்டவம்
ஆஷிப்தரேசிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1]பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது இருபதாவது கரணமாகும். தாண்டவம் ஆடும் முறைதொகுஇடது கையை மடக்கி மார்ப்புக்கு நேராக வைத்து, வலது கையை ரேசித ஹஸ்தமாகத் தொங்கவி்ட்டு முழங்கால்களை மடக்கி நின்று ஆடுவது ஆஷிப்தரேசிதமாகும்.
இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |