முதன்மை பட்டியைத் திறக்கவும்

இங்கிலாந்தின் மூன்றாம் எட்வார்டு

இங்கிலாந்து அரசர்

மூன்றாம் எட்வார்டு (Edward III, 13 November 1312 – 21 June 1377) சனவரி 1327 முதல் இங்கிலாந்தின் மன்னராகவும், அயர்லாந்தின் பிரபுவாகவும் விளங்கியவர்.

மூன்றாம் எட்வார்ட்
Edward III, detail from his bronze effigy in Westminster Abbey
இங்கிலாந்தின் அரசர் (more..)
ஆட்சிக்காலம் சனவரி 25, 1327 – சூன் 21, 1377
முடிசூடல் பெப்ரவரி 1, 1327
முன்னையவர் இரண்டாம் எட்வார்ட்
பின்னையவர் இரண்டாம் ரிச்சார்ட்
வாழ்க்கைத் துணை Philippa of Hainault
குடும்பம் பிளாண்டாகனெட் மரபு
தந்தை இரண்டாம் எட்வார்ட்
தாய் பிரான்சின் இசபெல்லா
பிறப்பு நவம்பர் 13, 1312(1312-11-13)
விண்ட்சர் மாளிகை
இறப்பு 21 சூன் 1377(1377-06-21) (அகவை 64)
ரிச்மண்ட் இடம், இங்கிலாந்து.
அடக்கம் Westminster Abbey, London
சமயம் கத்தோலிக்க திருச்சபை

இவரது ஆட்சியில் ஐரோப்பாவின் மிகப் பலம் வாய்ந்த இராச்சியங்களில் ஒன்றாக இங்கிலாந்து விளங்கியது.

14 வயதில் முடிசூட்டப்பட்ட எட்வார்டு மன்னர் 17வது வயதில் மோர்ட்டிமரை யுத்தத்தில் வென்று புதிய சரித்திரம் படைத்தார்