இசுடார்க்கு விளைவு

இசுடார்க்கு விளைவு (Stark effect) என்பது ஆற்றல் மிக்க ஒரு மின்புலத்தில் ஓர் ஒளிரும் பொருள் இருந்தால் அதன் ஒளியியல் பண்புகள் மாறுபாடடைகின்றன. இவ்விளைவே இசுடார்க்கு விளைவு எனப்படுகின்றது. இதனை கண்டுபிடித்தவர் ஜொகன்னஸ் ஸ்டார்க். இதற்காகவும் இவருக்கு 1919ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[1] நிறமாலை ஆய்வில் இதுவும் ஒரு பகுதியாகும். சீமான் விளைவினை ஒத்தது. சீமான் விளைவின் போது மின்புலத்திற்குப் பதில் காந்தப்புலம் பயன்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "The Nobel Prize in Physics 1919". பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுடார்க்கு_விளைவு&oldid=2832616" இலிருந்து மீள்விக்கப்பட்டது