இசுடியோபோரிபார்மிசு

இசுடியோபோரிபார்மிசு
புதைப்படிவ காலம்:Late Paleocene–present
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
இசுடியோபோரிபார்மிசு

பீட்டான்கர், ஆர். 2013
மாதிரி இனம்
இசுடியோபோரசு பிளாடிப்டெரசு
(ஜோர்ஜ் சா, 1792)
குடும்பம்

உரையினை காண்க

இசுடியோபோரிபார்மிசு (Istiophoriformes) என்பது எலும்பு மீன்களின் வரிசையாகும். இதனைச் சில வகைப்பாட்டியல் வல்லுநர்களால் முழுமையாக அங்கீகரிக்கப்படவில்லை. இந்த வரிசையில் தற்போதுள்ள இரண்டு குடும்பங்களான சிபிலிடே மற்றும் இசுடியோபோரிடே[1] மற்றும் சீலா மீன் குடும்பத்தினைக் கொண்டுள்ளது. [2]

இந்த குழுவின் ஆரம்பக்கால புதைபடிவங்கள் பெரு மற்றும் துர்க்மெனிஸ்தானில் பேலியோசீனின் ஆரம்பக்காலத்திலுள்ள அலகு மீன்களாகும்.[3] [4]

குடும்பங்கள்

தொகு

இசுடியோபோரிபார்மிசு வரிசையில் மூன்று வாழுகின்ற குடும்பங்களும் மூன்று அழிந்துபோன குடும்பங்களும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.[2][5]

  • இசுபைரேனிடே (பாரகுடாசு)
  • அலகு மீன் (சில நேரங்களில் சிபோயிடே என்ற மீப்பெரும்குடும்பத்தில் வைக்கப்படுகிறது)
    • சிப்பிடே (வாள்மீன்)
    • இசுடியோபோரிடே (மார்லின்சு, கோளமீன் மற்றும் பாய்மீன்)
    • † கெமிங்வேய்டே
    • † பலேயோரிஞ்சிடே
    • † பிளோச்சிடே

மேற்கோள்கள்

தொகு
  1. Betancur-R, Ricardo; Wiley, Edward O.; Arratia, Gloria; Acero, Arturo; Bailly, Nicolas; Miya, Masaki; Lecointre, Guillaume; Ortí, Guillermo (2017). "Phylogenetic classification of bony fishes". BMC Evolutionary Biology 17 (1): 162. doi:10.1186/s12862-017-0958-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:1471-2148. பப்மெட்:28683774. 
  2. 2.0 2.1 Nelson, JS; Grande, TC; Wilson, MVH (2016). "Classification of fishes from Fishes of the World 5th Edition" (PDF). Archived from the original (PDF) on 15 April 2020. பார்க்கப்பட்ட நாள் 10 May 2018.
  3. Friedman, Matt; V. Andrews, James; Saad, Hadeel; El-Sayed, Sanaa (2023-06-16). "The Cretaceous–Paleogene transition in spiny-rayed fishes: surveying “Patterson’s Gap” in the acanthomorph skeletal record André Dumont medalist lecture 2018" (in en). Geologica Belgica. doi:10.20341/gb.2023.002. பன்னாட்டுத் தர தொடர் எண்:1374-8505. https://popups.uliege.be/1374-8505/index.php?id=7048. 
  4. Fierstine, Harry L. (2006-11-01). "Fossil history of billfishes (Xiphioidei)". Bulletin of Marine Science 79 (3): 433–453. https://www.ingentaconnect.com/content/umrsmas/bullmar/2006/00000079/00000003/art00002. 
  5. Santini, F.; Sorenson, L. (2013). "First molecular timetree of billfishes (Istiophoriformes: Acanthomorpha) shows a Late Miocene radiation of marlins and allies". Italian Journal of Zoology 80 (4): 481–489. doi:10.1080/11250003.2013.848945. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுடியோபோரிபார்மிசு&oldid=3892222" இலிருந்து மீள்விக்கப்பட்டது