இசுடீவன்சைட்டு
இசுமெக்டைட்டு குழு கனிமம்
இசுடீவன்சைட்டு (Stevensite) என்பது வெள்ளை களிமண் வகை கனிமமாகும்.[2] இசுடீவன்சைட்டு கனிமமானது இசுமெக்டைட்டு கனிமத்தின் ஓர் அங்கமாக உள்ளது.[1] பன்னாட்டு கனிமவியலாளர் சங்கம் இசுடீவன்சைட்டு கனிமத்தை Stv என்றகுறியீட்டால் அடையாளப்படுத்துகிறார்கள்.[3]
இசுடீவன்சைட்டு | |
---|---|
வகை | கனிமம் |
இனங்காணல் | |
நிறம் | வெண்மை, வெளிர் மஞ்சள், வெளிர் பழுப்பு, வெளிர் இளஞ்சிவப்பு |
மோவின் அளவுகோல் வலிமை | 2 1/2[1] |
கீற்றுவண்ணம் | வெண்மை |
அமெரிக்கப் பொறியாளரான எட்வின் அகசுட்டசு இசுடீவன்சன் நினைவாகக் கனிமத்திற்கு இசுடீவன்சைட்டு எனப் பெயரிடப்பட்டது.[1]
இசுடீவன்சைட்டு கனிமம் இங்கிலாந்து நாட்டின் டீன் சுரங்கத்தில் கிடைக்கிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Stevensite". www.mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2021-09-05.
- ↑ "Wisconsin Geological & Natural History Survey » Stevensite". wgnhs.wisc.edu. 18 June 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-09-05.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ Kloprogge, J. Theo; Lavinsky, Rob; Young, Stretch (2017-08-02). Photo Atlas of Mineral Pseudomorphism (in ஆங்கிலம்). Elsevier. p. 79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-803703-4.