இடிபஸ் காம்ப்பிளக்ஸ்

உளப்பகுப்பாய்வில் இடிபஸ் காம்ப்பிளக்ஸ் (Oedipus complex) என்பது குழந்தைகளுக்கு எதிர் பாலின பெற்றோரிடம் ஏற்படும் அளவுக்கு அதிகமான வாஞ்சையகும். இதனால் தந்தையிடம் வெறுப்பும் தாயுடன் கண்மூடித்தனமான அன்பும் காட்டுவர். காமத்தை அடிப்படையாக கொண்ட உளவியல் சிக்கல். மனோரீதியான இந்த ஆழ்நிலையில் அடக்கிவைக்கப்பட்ட உணர்வுகளுக்கு இடிபஸ் காம்ப்பிளக்ஸ் என்று பெயர்.இடிபஸ் காம்ப்பிளக்ஸ் என்ற பெயரை அறிமுகப்படுத்தியவர் சிக்மண்ட் பிராய்ட் என்ற உளவியல் வல்லுனர். இரண்டு வயதுக்கும் ஐந்து வயதுக்கும் இடையேயான பருவத்தில் இது ஏற்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடிபஸ்_காம்ப்பிளக்ஸ்&oldid=2756215" இருந்து மீள்விக்கப்பட்டது