இடும்பன் (மகாபாரதப் பாத்திரம்)

இடும்பன் மகாபாரதக் கதையில் வருபவன். இடும்பியின் உடன்பிறந்தவன். காட்டுவாசியான இவன் ஓர் இராட்சதன். இடும்பனும் அவனது சகோதரியான இடும்பியும் பாண்டவர்களைக் கொன்று உண்ண விரும்பினர். ஆயினும் இடும்பன் வீமனுடன் சண்டையிட்டு மாண்டான்.

இந்தியாவின் இமாச்சல் பிரதேசத்தில் சில இடும்பன் கோயில்கள் உள்ளன.

இவற்றையும் பார்க்கவும் தொகு