இணை (செய்கருவி)

இணை இயக்குபவர் (parallel operator ) என்பது ஒரு சார்பு (கணிதம்) ஆகும், இது குறிப்பாக மின் பொறியியலில் சுருக்கெழுத்தாக பயன்படுத்தப்படும். இது பெருக்கல் நேர்மாறைக் குறிக்கிறது மற்றும் பெருக்கல் நேர்மாறு வரையறுக்கப்படுகிறது.

அதாவது, இது இரண்டு எண்களான a மற்றும் b-ன் இசைச் சராசரியைக் காட்டுகின்றது.

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இணை_(செய்கருவி)&oldid=2722929" இருந்து மீள்விக்கப்பட்டது