இதர 90% ஆனோருக்கான வடிவமைப்பு
இதர 90% ஆனோருக்கான வடிவமைப்பு (Design for the other 90%) என்பது உலகில் ஏழ்மையில் நிலையில் இருக்கும் பெரும்பான்மையான மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு தீர்வு தரக்கூடிய பொருள், கருவி, செயலாக்க வடிவமைப்புக்களை அடையாளம் கண்டும், கட்டமைத்தும் தரும் அமைப்பு ஆகும். பெரும்பாலன வடிவமைப்பும் பொறியியலும் வசதி படைத்த 10% மக்களுக்காவே செய்யப்படுகின்றன, அந்தக் குறையை நிவர்த்தி செய்ய இந்த நிறுவம் முயல்கிறது. பொறியிலாளர்கள், வடிவமைப்பாளர்கள், கட்டிடக்கலைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என பல்துறையினரும் சேர்து இதில் ஈடுபடுகின்றனர். இது ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பாகும்.
துறைகள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- வலைத்தளம் பரணிடப்பட்டது 2009-12-30 at the வந்தவழி இயந்திரம்
- Design for the other 90%: A review of the Cooper-Hewitt exhibition பரணிடப்பட்டது 2010-05-01 at the வந்தவழி இயந்திரம்