இதழ்-மெல்லண்ண மெய்
இதழ்-மெல்லண்ண மெய் என்பது, மெல்லண்ணத்திலும், இதழிலும் (உதடு) இரு தடவைகள் ஒலிக்கப்படும் மெய்யொலியாகும்.
IPA | விளக்கம் | எடுத்துக்காட்டு | |||
---|---|---|---|---|---|
மொழி | Orthography | IPA | பொருள் | ||
k͡p | ஒலிப்பற்ற இதழ்-மெல்லண்ண வெடிப்பொலி | லொக்பா | ò-kpàyɔ̀ | [ò-k͡pàjɔ̀] | 'கடவுள்' |
g͡b | ஒலிப்புடை இதழ்-மெல்லண்ண வெடிப்பொலி | எவே | Ewegbe | [ɛβɛg͡be] | 'எவே மொழி' |
ŋ͡m | இதழ்-மெல்லண்ண மூக்கொலி | வியட்நாமியன் | cung | [kuŋ͡m] | 'பிரிவு' |