இந்திக குணவர்தனா

இந்திக குணவர்தனா (Indika Gunawardena, 8 பெப்ரவரி 1943 - 14 செப்டம்பர் 2015)[1] இலங்கை இடதுசாரி அரசியல்வாதியும், முன்னாள் மீன்பிடித்துறை, உயர்கல்வி அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். தினேஷ் குணவர்தனவின் சகோதரரும், பிலிப் குணவர்தனாவின் மூத்த மகனும் ஆவார். இவர் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்றார்.

இந்திக குணவர்தன
Indika Gunawardena
முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர்
தனிநபர் தகவல்
பிறப்பு பெப்ரவரி 8, 1943(1943-02-08)
இறப்பு 14 செப்டம்பர் 2015(2015-09-14) (அகவை 72)
தேசியம் இலங்கையர்
படித்த கல்வி நிறுவனங்கள் கொழும்பு றோயல் கல்லூரி
பணி அரசியல்வாதி

மேற்கோள்கள்தொகு

  1. "Indika Gunawardena no more". டெய்லிமிரர் (14 செப்டம்பர் 2015). பார்த்த நாள் 14 செப்டம்பர் 2015.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திக_குணவர்தனா&oldid=2238764" இருந்து மீள்விக்கப்பட்டது