இந்தியத் தலைமை நில அளவையாளர்

இந்தியத் தலைமை நில அளவையாளர் (Surveyor General of India),இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நில அளவைத் துறையின் தலைவர் ஆவார். பிரித்தானிய இந்தியாவின் முதல் தலைமை நில அளவையாளர் காலின் மெக்கன்சி (1815–1821) ஆவார். நடப்பு தலைமை நில அளவையாளர் ஹிதேஷ் குமார் எஸ். மக்வானா இஆப ஆவார். [1]

வரலாறு

தொகு

இந்தியத் தலைமை ஆளுநர் ராபர்ட் கிளைவ் 1810ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்திற்குட்பட்ட மைசூர் இராச்சியப் பகுதிகளை நில அளவை செய்ய காலின் மெக்கன்சி நியமிக்கப்பட்டார்.[2] இந்தியத் தலைமை அளவையாளர்களும், பதவிக்காலமும்[3][4][5]

இந்தியத் தலைமை நில அளவையார்கள்

தொகு
  • 1815–1821: காலின் மெக்கன்சி
  • 1821–1823: ஜான் ஹோச்சன்
  • 1823–1826 வாலண்டெய்ன் பிளாக்கர் :
  • 1826–1829: ஜான் ஹோச்சன்
  • 1829–1830: ஹென்றி வால்போல்
  • 1830–1843: ஜார்ஜ் எவரஸ்ட் ( எவரஸ்டு சிகரத்தை அளந்தவர்)
  • 1843–1861: ஆண்ட்ரூ ஸ்காட் வாக்
  • 1861–1878: ஹென்றி எட்வர்டு துய்லியர்
  • 1878–1883: ஜேம்ஸ் வாக்கர்
  • 1884–1887: ஜார்ஜ் சார்லஸ் திப்ரீ
  • 1887–1895: ஹென்றி ரவென்சா துய்லியர்
  • 1895–1899: சார்லச் ஸ்டிராஹன்
  • 1899–1904: ஜார்ஜ் கார்பெட் கோரே
  • 1904–1911: கர்ணல் பிரான்சிஸ் பாகோன் லாங்கே
  • 1911–1919: சிட்னி ஜெரால்சு புர்ரர்டு
  • 1919–1924:சார்லஸ் ஹென்றி டட்லி ரைடர்
  • 1924–1928: எட்வர்டு அல்பரோ தண்டி
  • 1928–1933: ராபர்ட் ஹென்றி தாமஸ்
  • 1933–1937: ஹெரால்டு ஜான் காப்மென்
  • 1937–1941: சர் கிளின்டன் கிரேசம் லெவிஸ்
  • 1941–1946: எட்வர்டு ஆலிவர் வீலர்
  • 1946–1951: ஜார்ஜ் பிரடெரிக் ஹெயினே
  • 1951–1956: ஐவான் ஹென்றி ரிச்சர்டு வில்சன்
  • 1956–1961: பிரிகேடியர் காம்பீர் சிங்
  • மே1961 – டிசம்பர் 1961: (#) கர்ணல் இராஜேந்தர் சிங் கல்கா
  • சனவரி 1962 – ஏப்ரல் 1962: யூஸ்டெசி ரான்டெல்ப் வில்சன்
  • மே 1962 – சூன் 1966: பிரிகேடியர் காம்பீர் சிங்
  • சூலை1966 – ஆகஸ்டு 1969: பிரிகேடியர் ஜிதேந்தர் சிங் பெயின்டல்
  • செப்டம்பர் 1969 – சூன் 1971: (#) பிரிகேடியர் ஜாம்சேட் ஏ. எப். தலால்
  • சூலை 1971 – ஏப்ரல் 1972: பிரிகேடியர் ஜிதேந்தர் சிங் பெயின்டல்
  • மே 1972 – மார்ச் 1976: (#) மரு. ஹரி நாராயண், பாதம் சிறி
  • ஏப்ரல் 1976 – நவம்பர் 1981: லெப். ஜெனரல் கிசோரி லால் கோஸ்லா
  • டிசம்பர் 1981 – சனவரி 1988: லெப். ஜெனரல் கிரிஷ் சந்திர அகர்வால்
  • பிப்ரவரி 1988 –டிசம்பர் 1988: (#) மேஜர் ஜெனரல் டி. எம். குப்தா
  • சனவரி 1989 – நவம்பர் 1990: லெப். ஜெனரல் சுரிந்தர் மோகன் சத்தா
  • டிசம்பர் 1990 – மார்ச் 1991: (#) ஏ. கே. சன்யால்
  • ஏப்ரல் 1991 – சூன் 1992: வினய் காந்த் நாகர்
  • சூலை 1992 – டிசம்பர் 1992:லெப். ஜெனரல் சி. பி. ஜல்தியால்
  • சனவரி 1993 – ஏப்ரல் 1994: (#) மேஜர் ஜெனரல் டி. பி. குப்தா
  • மே 1994 – சூலை 1994: (#) பி. ஆர். தத்தா
  • ஆகஸ்டு 1994 – செப்டம்பர் 1994: (#) பி. பி. சின்கா
  • அக்டோபர் 1994 – சூலை 1996: (#) மேஜர் ஜெனரல் சுரிந்தர் பிரகாஷ் மேத்தா
  • ஆகஸ்டு 1996 – மார்ச் 1997: லெப். ஜெனரல் சுரிந்தர் பிரகாஷ் மேத்தா
  • ஏப்ரல் 1997 – மார்ச் 2001: லெப். ஜெனரல் அசோக் குமார் அகுஜா
  • ஏப்ரல் 2001 – நவம்பர் 2001: லெப். ஜெனரல் அசோக் குமார் அகுஜா (பணி நீட்டிப்பில்)
  • டிசம்பர் 2001 – பிப்ரவரி 2005: மரு. பிரிதிவிஷ் நாக் (அயல் பணியில்)
  • மார்ச் 2005 – சூன் 2005: காலிப் பணியிடம்
  • சூலை 2005 – மார்ச் 2007: மேஜர் ஜெனரல் கோபால் ராவ்
  • ஏப்ரல் 2007 – டிசம்பர் 2007: மேஜர் ஜெனரல் கோபால் ராவ் (ஒப்பந்தப் பணியில்)
  • சனவரி 2008 – சூன் 2008: (#) மேஜர் ஜெனரல் ஆர். எஸ். தன்வர்
  • 01 சூலை 2008 – 13 சூலை 2008: (#) மரு. டி. இரமசாமி DST
  • 14 சூலை 2008 – அக்டோபர் 2008: (#) மரு. பிரிதிவிஷ் நாக்
  • நவம்பர் 2008 – சூலை 2009: (#) மரு. டி. இரமசாமி
  • ஆகஸ்டு 2009 –செப்டம்பர் 2009: (#) மேஜர் ஜெனரல் ஆர். எஸ். தன்வர்
  • அக்டோபர் 2009 – நவம்பர் 2009: (#) மேஜர் ஜெனரல் மனோஜ் தயாள்
  • நவம்பர் 2009 – 24 ஆகஸ்டு 2010: (#) மரு. டி. இரமசாமி
  • 25 ஆகஸ்டு t 2010 – 30 ஏப்ரல்2015: மரு. சுவர்ணா சுப்பா ராவ்
  • 01 மே 2015 – 07 ஏப்ரல் 2016: (#) இராஜேந்திர மணி திரிபாதி
  • 08 ஏப்ரல் 2016 – 30 சூன் 2017: மரு. சுவர்ணா சுப்பா ராவ்
  • 01 சூலை 2017 – 30 செப்டம்பர் 2017: (#) மேஜர் ஜெனரல் வி பி சிறிவஸ்தவா
  • 01 அக்டோபர் 2017 – 30 சனவரி 2018: (#) மேஜர் ஜெனரல் கிரிஷ் குமார்
  • 31 சனவரி 2018 – 31 டிசம்பர் 2019: லெப். ஜெனரல் கிரிஷ் குமார்
  • 01 சனவரி 2020 – 14 சனவரி 2020: (#) நவீன் தோமர்
  • 15 சனவ்ரி 2020 – 15 சனவரி 2021: லெப். ஜெனரல் கிரிஷ் குமார் (ஒப்பந்தப் பணியில்)
  • 16 சனவரி 2021 – 12 சனவரி 2022 : நவீன் தோமர்
  • 13 சனவரி 2022 - 5 நவம்பர்2023: சுனில் குமார்
  • 6 நவம்பர் 2023 - தலைவர்: ஹிதேஷ் குமார் எஸ். மக்வானா
  • இதனையும் காண்க

    தொகு

    மேற்கோள்கள்

    தொகு
    1. Officers at Surveyor General's Office
    2. Heaney, G.F. (1968). "Rennell and the Surveyors of India". The Geographical Journal 134 (3): 318–325. doi:10.2307/1792959. 
    3. "Surveyors General in British India". Archived from the original on 4 August 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-11-28.
    4. "Surveyor Generals Names". scribd. பார்க்கப்பட்ட நாள் 2012-11-28.
    5. "Ex Surveyor General". Survey of India. பார்க்கப்பட்ட நாள் 2022-03-07.

    மேலும் படிக்க

    தொகு

    வெளி இணைப்புகள்

    தொகு