இந்தியன் வங்கி
இந்தியப் பொதுத்துறை வங்கி
இந்தியன் வங்கி (Indian Bank) (முபச: 523465 , தேபச: INDIANB ) இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது சென்னை நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது.
வகை | பொதுத்துறை நிறுவனம் BSE, NSE |
---|---|
நிறுவுகை | ஆகஸ்ட் 15, 1907 |
தலைமையகம் | ராஜாஜி சாலை, சென்னை, இந்தியா |
முதன்மை நபர்கள் | டி. எம். பாசின் (அவைத்தலைவர் மற்றும் மு செ அ(MD) |
தொழில்துறை | நிதி சேவைகள் |
உற்பத்திகள் | கடன், கடன் அட்டைகள், சேமிப்பு, காப்புறுதி |
வருமானம் | ▲₹2,119.88 பில்லியன் (US$27 பில்லியன்) (2012) |
நிகர வருமானம் | ▲ ₹134.63 பில்லியன் (US$1.7 பில்லியன்) (2012) |
மொத்தச் சொத்துகள் | ₹11,218.41 பில்லியன் (US$140 பில்லியன்) (2011) |
பணியாளர் | 18782 |
இணையத்தளம் | இந்தியன் வங்கி |