மலைவாழிடங்கள் (Hill stations ) என்பன அதிக உயரத்தில் உள்ள ஒரு நகரங்களைக் குறிப்பிடுகின்றன. குறிப்பாக ஐரோப்பியர்கள் கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க இது போன்ற மலைவாழிடங்களை உபயோகித்தனர். இவைகள் தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியத் துணைக்கண்டத்தில், குறிப்பாக இந்தியாவில் அதிகமாக காணப்படுகின்றன.
மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் முசோரி .
இந்திய துணைக்கண்டத்தில் ஏழு முக்கிய மலைத்தொடர்கள் இருக்கின்றன, மற்றும் இவற்றுள் மிகப் பெரியது இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள இமயமலை . கிழக்கு இமயமலையிலுள்ள கஞ்சஞ்சங்கா மலையில் டார்ஜீலிங் , கேங்டாக் மற்றும் உத்தரகாண்டில் உள்ள நந்தா தேவி போன்ற புகழ் பெற்ற நகரங்கள் மற்றும் கோயில்கள் அமைந்துள்ளன. இதே பகுதியில் தான் சிவாலிக் மலை தொடர் உள்ளது, இங்குள்ள புகழ்பெற்ற மலைவாழிடங்கள் டல்லவுசி, குலு , சிம்லா , நைனிடால் போன்றவை ஆகும்.[ 1]
இந்தியாவிலுள்ள பெரும்பாலான மலைவாழிடங்கள், ஆங்கிலேயர்களால் கடுமையான வெப்பத்திலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள உருவாக்கப்பட்டன.
இந்தியாவில் பெரும்பாலான மலைவாழிடங்கள், இமயமலையில் ஜம்மு காஷ்மீர் , இமாச்சலப் பிரதேசம் , உத்தரகண்ட் , சிக்கிம் , மேற்கு வங்காளம் , அருணாச்சலப் பிரதேசம் , நாகாலாந்து , மேகாலயா , மற்றும் மகாராட்டிரம் , கர்நாடகம் , தமிழ்நாடு மற்றும் கேரளத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளன.
இந்த மலைவாழிடங்கள் உலகப் புகழ் பெற்றிருப்பதால் கோடை விடுமுறையைக் கழிக்க இங்கு பயணிகள் அடிக்கடி வருகின்றனர். இதனால் இந்த இடங்கள் அனைத்திலிருந்தும் முக்கிய நகரங்களுக்கு ரயில், சாலை மற்றும் விமான போக்குவரத்து சேவையால் இணைக்கப்படுள்ளன.
11 ஆம் நூற்றாண்டில் கங்க வம்சத்தால் நந்தி மலை உருவாக்கப்பட்டது.[ 2] [ 3] இது திப்பு சுல்தானால் (1751 - 1799) கோடைகால ஓய்விடமாக பயன்படுத்தப்பட்டது.[ 4]
பிரித்தானிய அரசாங்கம் மற்றும் குறிப்பாக இந்தியா பிரித்தானிய படை, 50 முதல் 60 மலைவாழிடங்களை இந்தியத் துணைக்கண்டத்தில் கண்டுபிடித்தன. மீதமுள்ள இடங்களை இந்தியா மன்னர்கள் பல் நூற்றாண்டுகளாக பொழுதுபோக்கு இடங்களாகாவும் நிரந்தர தலைநகரமாவும் உருவாக்கினர். நீண்ட கோடைக்காலத்தின் கடுமையான வெப்பத்திலிருந்து தப்பிக்கவே இந்த இடங்களை உருவாக்கினர்.
பல மலைவாழிடங்கள் கோடைக்காலத்தின் தலைநகராக செயல்பட்டன, எடுத்துக்காட்டாக சிம்லா , பிரித்தானிய இந்தியாவின் கோடைகால தலைநகராக செயல்பட்டது. சுதந்திரத்திற்கு பிறகு மலைவாழிடங்கள், கோடைக்காலத்தின் தலைநகராக இருந்த பணி முடிவுக்கு வந்தன. ஆனால் பல மலைவாழிடங்கள் இன்றும் பிரபலமான கோடைவாசத்தலங்களாக இருக்கின்றன.
இந்தியாவிலுள்ள சில முக்கிய மலைவாழிடங்கள்
தொகு
அரக்கு பள்ளத்தாக்கு , ஆந்திர பிரதேசம்
இடம்
மாவட்டம்
திருமலை
திருப்பதி மாவட்டம்
அரக்கு பள்ளத்தாக்கு
விசாகப்பட்டினம்
சிந்தப்பல்லி
விசாகப்பட்டனம்
ஆர்ஸ்லி குன்று
சித்தூர்
லம்பாசிங்கி
விசாகப்பட்டனம்
பதேரு
விசாகப்பட்டனம்
பாபிகொண்டா வனவிலங்குச் சரணாலயம்
கிழக்கு கோதாவரி மாவட்டம் மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டம்
ஸ்ரீசைலம்
கர்னூல்
திருமலை
சித்தூர்
குண்டசீமா
விசாகப்பட்டனம்
சாலூர்
விஜயநகரம்
மாரேடுமில்லி
கிழக்கு கோதாவரி மாவட்டம்
மோதுகுடம்
கம்மம் மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டம்
சிந்தூர்
கிழக்கு கோதாவரி மாவட்டம்
ராஜவோமாங்கி
கிழக்கு கோதாவரி மாவட்டம்
தோர்ணலா
பிரகாசம் மாவட்டம்
கித்தலூர்
பிரகாசம் மாவட்டம்
தொங்கராயி
கிழக்கு கோதாவரி மாவட்டம்
சில்லேறு
விசாகப்பட்டனம்
ராம்பச்சோதவரம்
கிழக்கு கோதாவரி மாவட்டம்
கம்மம் மலைகள்
பிரகாசம் மாவட்டம்
நேக்கண்டி
பிரகாசம் மாவட்டம்
சிந்தாலா
பிரகாசம் மாவட்டம்
அர்த்தவீடு
பிரகாசம் மாவட்டம்
பெத்தருட்லா
பிரகாசம் மாவட்டம்
கில்லடா
ஸ்ரீகாகுளம்
சீதி
ஸ்ரீகாகுளம்
குட்டம்
விஜயநகரம்
குனேரு
விஜயநகரம்
சப்பராய்
கிழக்கு கோதாவரி மாவட்டம்
பொல்லூரு
கிழக்கு கோதாவரி மாவட்டம்
பாமுலேரு
கிழக்கு கோதாவரி மாவட்டம்
முசுரு
கிழக்கு கோதாவரி மாவட்டம்
குர்த்தேடு
கிழக்கு கோதாவரி மாவட்டம்
கமவரம்
மேற்கு கோதாவரி மாவட்டம்
குர்த்தேரு
மேற்கு கோதாவரி மாவட்டம்
கொய்தா
மேற்கு கோதாவரி மாவட்டம்
தேக்கூரு
மேற்கு கோதாவரி மாவட்டம்
தோரமமைதி
மேற்கு கோதாவரி மாவட்டம்
தெங்கம்
விசாகப்பட்டணம்
தாரகொண்டா
விசாகப்பட்டணம்
பதேரு
விசாகப்பட்டணம்
பனசா
விசாகப்பட்டணம்
பிட்டகோட்டா
விசாகப்பட்டணம்
குடுமுலு
விசாகப்பட்டணம்
பெத்தவாலசா
விசாகப்பட்டணம்
பாசுலா
விசாகப்பட்டணம்
துலாம்
விசாகப்பட்டணம்
பக்குரு
விசாகப்பட்டணம்
போரா
விசாகப்பட்டணம்
கௌதம்
விசாகப்பட்டணம்
வாய்யா
விசாகப்பட்டணம்
சுண்டிபெண்டா
கர்நூல்
தவாங்
ஹாபலாங்
ராச்கிர் மலை
மொலம்
கிர்நார்
சாபுத்தரா
கைலாசம் சிகரம், சம்பா (18,564 அடி), இமாச்சலப் பிரதேசம்
மணாலி , இமாச்சலப் பிரதேசம்
காஜியார், இமாச்சலப் பிரதேசம், இந்தியாவின் சுவிட்சர்லாந்து என அழைக்கப்படுகிறது.
மணாலியில் பனிச்சறுக்கு , இமாச்சலப் பிரதேசம்
பகல்கம்
பகல்கம்
குல்மார்க்
நேதர்காட்
கருநாடகாவின் குதுரேமுகவில் சோலைப் புல்வெளிகள்
கெம்மண்ணுகுண்டியில் சூரியன் மறையும் காட்சி
மடிக்கேரியின் ராஜா இருக்கை
மூணார் , இடுக்கி மாவட்டம் , கேரளா
நெல்லியம்பதி , பாலக்காடு மாவட்டம் , கேரளம்
பானாசூரா மலை , வயநாடு மாவட்டம் , கேரளம்
பொன்முடி மலை , திருவனந்தபுரம் மாவட்டம் , கேரளம்
தேக்கடி , கேரளம்
பசும் புல்வெளிகள் வாகமண் , கேரளம்
அம்பநாடு மலைகள் , கொல்லம் மாவட்டம்
கொடிகுத்தி மலை , மலப்புறம் மாவட்டம் , கேரளம்
இராணிபுரம் , காசர்கோடு மாவட்டம் , கேரளம்
கார்கில் நகரம்
பஞ்சமார்கி
பாண்டவர் குகைகள், பச்மாரி
லோணாவ்ளா , மகாராட்டிரம்
லோணாவ்ளா , மகாராட்டிரம்
நோககலி அருவி, சிரபுஞ்சி , மேகாலயா
உக்ருல் மழைவாழிடம்
இடம்
மாவட்டம்
சந்தேல்
சந்தேல்
சுராச்சந்த்பூர்
சுராச்சந்த்பூர்
கைனா
தௌபல்
கம்ஜோங்
கம்ஜோங்
கங்கோக்பி
கங்கோக்பி
நோனி
நோனி
பெர்சாவல்
பெர்சாவல்
சதர் மலைகள்
கங்கோக்பி
சேனாபதி
சேனாபதி
தமெங்கலாங்
தமெங்கலாங்
தேங்க்னோவ்பல்
தேங்க்னோவ்பல்
உக்ருல்
உக்ருல்
நோகாகலி அருவி, சோரா , மேகாலயா
சாம்பாய்
இட்சூக்கோ பள்ளத்தாக்கு
தாரிங்பாடி
இடம்
மாவட்டம்
பானிகோச்சா
நயாகர்
போலாகர் மலைகள்
கஜபதி
புராகாத்
கஜபதி
தாரிங்பாடி
கந்த்மால்
தியோமாலி
கோராபுட்
தோகண்டா
மால்கன்கிரி
கோபிநாத்ப்பூர்
மயூர்பஞ்சு மாவட்டம்
கோருமகிசானி மலைகள்
மயூர்பஞ்சு
குமா
ராயகடா
குறுண்டி
சுந்தர்கர்
ஜக்காம்
களஹாண்டி மாவட்டம்
ஜிரங்கா
கஜபதி
ஜுராண்டி
மயூர்பஞ்சு
கலிமேளா
மால்கான்கிரி
கைர்புத் மலைகள்
மால்கான்கிரி
காஜுராய்
கஞ்சாம்
காஜுர்துகி மலைத் தொடர்
சுந்தர்கர்
கல்லிகோட் மலைகள்
நயாகர்
கந்தப்பட மலைகள்
நயாகர்
கிரிபுரு
கியோஞ்சர்
கோராபுட்
கோராபுட்
லபாங்கி
அங்குல்
லம்பேரி
ராயகடா
லூலங்
மயூர்பாஞ்சு
மகல்பட்னா
கலஹாண்டி
பர்சுராம் குண்டா
கஞ்சாம்
படேல்
மால்கான்கிரி
பூலாபானி
கந்தமாள்
சுக்கௌபட்டா மலைகள்
பாலேசுவர்
தென்சா
சுந்தர்கர்
மகேந்திரகிரி
கஜபதி
மலையகிரி மலைகள்
அங்குல்
நலகாட்
கஜபதி
நாராயண்பட்னா
கோராபுட்
நியம்கிரி மலைகள்
கலஹாண்டி, ராயகடா
நுவாகடா
கஜபதி
பம்பசார்
அங்குல்
சகதா
கல்ஹாண்டி
சீரங்கா
கஜபதி
சுபாலி
மால்கான்கிரி
திக்கர்படா
அங்குல்
Mount Abu
லாச்செங்
நாம்ச்சி
எமரால்டு ஏரி, உதகமண்டலம்
கொடைக்கானல்
மேகமலை
இடம்
மாவட்டம்
ஆடுகம்
திண்டுக்கல்
அகத்தியமலை
திருநெல்வேலி
ஆகமலை
தேனி
அங்கிடா மலைச்சிகரம்
நீலமலை
ஆலஞ்சோலை
கன்னியாகுமரி
ஆனைக்கட்டி
கோயம்புத்தூர்
அரங்கம்
சேலம்
அரவட்லா
வேலூர்
அரசரடி மலைகள்
தேனி
அட்டக்கட்டி
கோயம்புத்தூர்
ஆழ்வார் மலை
கள்ளக்குறிச்சி
பெல்லிக்கல்
நீலமலை
பருகூர்
ஈரோடு
பிக்கெட்டி
நீலமலை
போடி மெட்டு
தேனி
சின்ன கல்லார்
கோயம்புத்தூர்
சின்கோனா
கோயம்புத்தூர்
சின்னார்
திருப்பூர்
குன்னூர்
நீலமலை
கம்பம்மெட்டு
தேனி
சேரம்பாடி
நீலமலை
தேவலர்
நீலமலை
தேவர்சோலா
நீலமலை
தொட்டபெட்டா
நீலமலை
எளமனம் மலைகள்
திருச்சிராப்பள்ளி
எளவடி
சேலம்
ஏழுமலை ம்லைகள்
மதுரை
கெங்கவல்லி மலைகள்
சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி
ஜெர்மலம் மலைகள்
ஈரோடு
கூடலூர்
நீலமலை
குந்திரி
ஈரோடு
குருமலை
திருப்பூர்
குதியாளத்தூர்
ஈரோடு
ஹுலிகல்
நீலமலை
ஹுல்லத்தி
நீலமலை
இட்டரை
ஈரோடு
ஜங்கலப்பள்ளி
வேலூர்
பலமாத்தி மலைகள்
வேலூர்
கஞ்சனகிரி (சிறிய மூணாறு)
வேலுர்-ராணிப்பேட்டை பகுதி
செங்காந்தம் மலைகள்
வேலூர்
ஜருகுமலை
சேலம்
சவ்வாது மலை
திருவண்ணாமலை மற்றும் வேலூர்
கடம்பூர்
ஈரோடு
கடையல்
கன்னியாகுமரி
முண்டந்துறை
திருநெல்வேலி
கடநாடு
நீலமலை
கடவூர் சமவெளி
கரூர்
கம்பலை
தர்மபுரி
கனமலை
திருவண்ணாமலை
கஞ்சமலை
சேலம்
கரியலூர்
கள்ளக்குறிச்சி
கருமுட்டி
திருப்பூர்
கவுஞ்சி
திண்டுக்கல்
கிண்ணக்கொரை
நீலமலை
கொடநாடு, கேரளம்
நீலமலை
கொல்லாரிபெட்டா
நீலமலை
கோரையார் மலைகள்
பெரம்பலூர்
கோட்டகுடி
தேனி
கோட்டைமலை
திருவண்ணாமலை
குன்னூர்
சேலம்
மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கு
திருப்பூர்
மன்னவனூர்
திண்டுக்கல்
மாவள்ளம்
ஈரோடு
மேக்கரை
திருநெல்வேலி
மேட்டூர் மலைகள்
சேலம் மற்றும் தருமபுரி
முக்குருத்தி மலைகள்
நீலமலை
முல்லி
நீலமலை
முத்துக்குழிவயல்
கன்னியாகுமரி
கல்லார் மலைகள்
கோயம்புத்தூர்
கேத்தி
நீலமலை
கல்வராயன் மலைகள்
கள்ளக்குறிச்சி மற்றும் சேலம்
கன்னமங்கலம் மலைகள்
வேலூர்
கோதையார் மலைகள்
கன்னியாகுமரி
கீரிப்பாறை
கன்னியாகுமரி
கிலாவரை
திண்டுக்கல்
கீழ் குந்தா
நீலமலை
கொடைக்கானல்
திண்டுக்கல்
பன்றிமலை
திண்டுக்கல்
பள்ளிப்பறை
நாமக்கல்
பதுக்கானி
கன்னியாகுமரி
பட்டிப்பாடி
சேலம்
பேரியூர்
திண்டுக்கல்
பெருமாள் மலை
திண்டுக்கல்
பூமணி
கன்னியாகுமரி
பூம்பாறை
திண்டுக்கல்
புதுப்புத்தூர்
திண்டுக்கல்
கொல்லி மலை
நாமக்கல்
கொலுக்குமலை
தேனி
கூக்கல்
திண்டுக்கல்
கோத்தகிரி
நீலமலை
குரங்கணி
தேனி
கும்பூர்
திண்டுக்கல்
மாங்கோடு
கன்னியாகுமரி
மாஞ்சோலை
திருநெல்வேலி
மேகமலை
தேனி
மசினகுடி
நீலமலை
மாந்தல்
தேனி
மேலகிரி
கிருஷ்ணகிரி
தளி
கிருஷ்ணகிரி
நாகலூர்
சேலம்
நாகூர் மலைகள்
திருச்சி மற்றும் பெரம்பலூர்
நவமலை
கோயம்புத்தூர்
நாயக்கானேரி மலைகள்
வேலூர்
ஊசிமலை
ஈரோடு
உதகமண்டலம் ,
நீலமலை
O' பள்ளத்தாக்கு
நீலமலை
பேச்சிப்பாறை
கன்னியாகுமரி
பச்சைமலை
திருச்சி
பந்தலூர்
நீலமலை
பெருஞ்சிலம்பு
கன்னியாகுமரி
பூண்டி
திண்டுக்கல்
புலியஞ்சோலை மலைகள்
திருச்சி
ராமக்கல் மேடு
தேனி
ரங்கம்பேட்டை
வேலுர்
ரெட்டியூர்
வேலூர்
ஆசனூர்
ஈரோடு
சேரப்பட்டு
கள்ளக்குறிச்சி
சோளூர்
நீலமலை
சிறுகுந்த்ரா
கோவை
சிறுமலை
திண்டுக்கல்
சித்தேரி
தருமபுரி
சித்லிங்க மலைகள்
தருமபுரி
சுஜல்கரை
ஈரோடு
சதுரகிரி மலைகள்
மதுரை
தலைச்சோலை
நீலமலை
திருமூர்த்தி மலை
திருப்பூர்
திற்பரப்பு
கன்னியாகுமரி
தெங்குமரஹடா
ஈரோடு
இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா
கோவை
வால்பாறை
கோவை
வெல்லிங்டன்
நீலமலை
ஏலகிரி மலை
வேலூர்
ஏற்காடு
சேலம்
வாச்சாத்தி
தருமபுரி
விருதுநகர்
வருசநாடு மலைகள்
மதுரை மற்றும் தேனி
அனந்தகிரி மலைகள்
ஜாம்புயி மலைகள்
இடம்
மாவட்டம்
ஜாம்புயி மலைகள்
வடக்கு திரிபுரா
அல்மோரா
அவ்லி
பேதினி பக்யால்
பொம்மை ரயில் டார்ஜீலிங் , மேற்கு வங்காளம்
இடம்
மாவட்டம்
அல்கரா
காளிம்பொங்
அஜோத்யா மலைகள்
புருலியா
பாகர்கோட்
காளிம்பொங்
பந்த்வான்
புருலியா
பெல்ஜிரியா
புருலியா
பிந்து
காளிம்பொங்
பிஜன்பரி
டார்ஜீலிங்
பக்சா
அலிபுர்தௌர்
சல்தா
பாங்குரா
சதக்ப்பூர்
டார்ஜீலிங்
டார்ஜீலிங்
டார்ஜீலிங்
தோத்ரே
டார்ஜீலிங்
துதியா
ஜல்பைகுரி
கூம்
டார்ஜீலிங்
கோர்கே
டார்ஜீலிங்
கோருபதான்
காளிம்பொங்
கும்பத்ரா
டார்ஜீலிங்
அசிமாரா
அலிபுர்தௌர்
ஹட்டா
டார்ஜீலிங்
இச்சே கான்
காளிம்பொங்
ஜோர்போக்ரி
டார்ஜீலிங்
ஜெயந்தி
அலிபுர்தௌர்
ஜெய்கோன்
அலிபுர்தௌர்
ஜலோங்
காளிம்பொங்
கலிஜோரா
காளிம்பொங்
காளிம்பொங்
காளிம்பொங்
காங்கியாபோங்
டார்ஜீலிங்
கார்மி
டார்ஜீலிங்
காரு
புருலியா
கோலாகாம்
காளிம்பொங்
கோல்போங்
டார்ஜீலிங்
குமர்கிராம்
அலிபுர்தௌர்
குன்சியா
புருலியா
குர்சியாங்
டார்ஜீலிங்
லபா
காளிம்பொங்
லவா
காளிம்பொங்
லாமாகான்
டார்ஜீலிங்
லெப்சா ஜகத்
டார்ஜீலிங்
லேபக்சா
அலிபுர்தௌர்
லோதாமா
டார்ஜீலிங்
லோலிகான்
காளிம்பொங்
மக்னு
பாங்குரா
மனே
டார்ஜீலிங்
மங்பு
டார்ஜீலிங்
மிரிக்
டார்ஜீலிங்
முல்கர்கா
காளிம்பொங்
பங்காபரி
டார்ஜீலிங்
பெதாங்
காளிம்பொங்
பாலௌட்
டார்ஜீலிங்
புல்பசார்
டார்ஜீலிங்
ராமம்
டார்ஜீலிங்
ராணிபந்த்
பாங்குரா
ரீல்லிங்
டார்ஜீலிங்
ரிம்பிக்
டார்ஜீலிங்
ரிஷ்யப்
காளிம்பொங்
சாம்சிங்
டார்ஜீலிங்/ஜல்பைகுரி
சன்டக்ப்பு
டார்ஜீலிங்/இலம் (நேபாளம் )
செவோக்
டார்ஜீலிங்
சில்லெரி கான்
காளிம்பொங்
சோனடா
டார்ஜீலிங்
சௌரேனி
டார்ஜீலிங்
தக்தா
டார்ஜீலிங்
தோங்லு
டார்ஜீலிங்
தோடோபரா
அலிபுர்தௌர்
துர்த்துரி
அலிபுர்தௌர்
யாக்ராபோங்
டார்ஜிலிங்