இந்தியாவில் பெண்கள்

இந்தியாவில் பெண்கள் நிலை கடந்த சில ஆயிர ஆண்டுகளில் வெகுவாக மாற்றம் அடைந்துள்ளது.[3][3] பண்டைக் காலத்தில் பெண்கள் ஆண்களுடன் சமநிலையில் இருந்தனர்;[4] இடைக்காலங்களில் மிகவும் தாழ்ந்த நிலையை எய்தினர்;[5] சம உரிமைகளுக்கு அண்மை நூற்றாண்டில் பல சீர்திருத்தவாதிகள் போராடி வந்துள்ளனர். தற்கால இந்தியாவில் பல உயர்ந்த பதவிகளில் பெண்கள் இருந்துள்ளனர்; இந்திய அரசில் குடியரசுத் தலைவர், பிரதமர், மக்களவைத் தலைவர் மற்றும் எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளனர்.

இந்தியாவில் பெண்கள்
பிரதிபா பாட்டில், 12ஆவது இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் முதல் பெண் குடியரசுத் தலைவர்[1]
பாலின சமனிலிக் குறியீடு
மதிப்பு0.610 (2012)
தரவரிசை132ஆவது
தாய் இறப்புவீதம் (100,000க்கு)200 (2008)
நாடாளுமன்றத்தில் பெண்கள்10.9% (2012)
உயர்நிலைக் கல்வி முடித்த பெண் 25 அகவையினர்26.6% (2010)
பெண் தொழிலாளர்கள்29.0% (2011)
உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீடு[2]
மதிப்பு0.6551 (2013)
தரவரிசை101ஆவது out of 136

As of 2011,இந்திய மக்களவையில் மக்களவைத் தலைவரும் எதிர்கட்சித் தலைவரும் பெண்களாவர். இருப்பினும், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை கூடி வருகின்றது; வன்கலவி, அமிலத் தாக்குதல், வரதட்சணைக் கொலைகள், இளம்பெண்களை கட்டாயமாகப் பாலியத் தொழில்களில் ஈடுபடுத்துதல் என்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.[6][7][8]

காலவரிசைப்படி இந்தியாவில் பெண்களின் சாதனைகள்

தொகு
 
1936-இல் சரளா தாக்ரல் இந்தியாவின் முதல் பெண் விமானி ஆனார்
 
இந்திரா காந்தி 1966-இல் இந்தியாவின் முதல் பெண் பிரதமர் ஆனார்.
  • 1953: விஐயலட்சுமி பண்டிட் ஐக்கிய நாடுகள் பொது அவையின் தலைவரான முதல் பெண்ணும் முதல் இந்தியரும் ஆனார்.
  • 1959: அன்னா சாண்டி உயர் நீதி மன்ற (கேரள உயர் நீதி மன்றம்) நீதிபதியான முதல் பெண் ஆனார்.[13]
  • 1963: சுசேதா கிருபளானி உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர் ஆனார். இந்திய மாநிலங்களில் முதலமைச்சர் பதவியில் இருந்த முதல் பெண் இவராவார்.
  • 1966: கேப்டன் துர்கா பானர்ஜி இந்தியன் ஏர்லைன்சு நிறுவனத்தின் முதல் பெண் விமானி ஆனார்.
  • 1966: கமலாதேவி சட்டோபாத்தியாய் ராமன் மகசேசே விருது பெற்றார்.
  • 1966: இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதமரானார்
  • 1970: ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் தங்கம் வென்ற முதல் பெண் ஆனார் கமல்ஜித் சந்து.
  • 1972: கிரண் பேடி இந்தியக் காவற்துறைப் பணியில் தெரிவான முதல் பெண் அதிகாரி.[14]
  • 1978: ஷீலா ஸ்ரீ பிரகாஷ் சுதந்திரமாக ஒரு கட்டிடக்கலை நிறுவனத்தை தொடங்கிய முதல் பெண் தொழிலதிபர் ஆவார்.
  • 1979: அன்னை தெரசா நோபல் அமைதிப் பரிசைப் பெற்ற முதல் இந்தியப் பெண்மணியானார்.
  • 1984: மே 23-ஆம் நாள் பச்சேந்திரி பால் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் ஆனார்.
  • 1986: சுரோகா யாதவ் தொடர்வண்டி ஓட்டுனரான முதல் ஆசியப் பெண் ஆனார்.
  • 1989: பாத்திமா பீவி இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியானார்.[13]
  • 1991: மும்தாஜ் காசி டீசல் தொடருந்தை ஓட்டிய முதல் ஆசியப் பெண் ஆனார்.[15]
  • 1992:பிரியா ஜிங்கன் இந்திய இராணுவத்தில் சேர்ந்த முதல் பெண் கேடட் ஆனார் (பின்னர் 6 மார்ச் 1993 இல் நியமிக்கப்பட்டார்)[16]
  • 1999: அக்டோபர் 31-இல் சோனியா காந்தி இந்தியாவின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.
  • ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி, கர்ணம் மல்லேஸ்வரி ஆவார், இவர் சிட்னி ஒலிம்பிக்கில் பளுதூக்கும் (weightlifting) போட்டியில் 69 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • 2007: சூலை 25-ஆம் நாள் பிரதிபா பாட்டில் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் ஆனார்.
  • 2009: சூன் 4-ஆம் நாள் மீரா குமார் நாடாளுமன்றத்தின் முதல் சபாநாயகர் ஆனார்.
  • 2011: அக்டோபர் 20 அன்று, பிரியங்கா என் (Priyanka.N)., நம்ம மெட்ரோவின்(Namma metro)தொடக்க ரயிலை ஓட்டி, முதல் பெண் இந்திய மெட்ரோ ஓட்டுநர்(pilot)ஆனார்..[17]
  • 2011:மிதாலி மதுமிதா சேனா பதக்கம் வென்ற முதல் பெண் அதிகாரி என்ற வரலாறு படைத்தார்..
  • 2014: மோடி அமைச்சகத்தில் 7 பெண் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 6 பேர் கேபினட் அந்தஸ்தைப் பெற்றுள்ளனர், இது வரலாற்றில் எந்த இந்திய அரசாங்கத்திலும் அதிக எண்ணிக்கையிலான பெண் கேபினட் அமைச்சர்கள். பாதுகாப்பு மற்றும் வெளியுறவு போன்ற மதிப்புமிக்க அமைச்சகங்கள் பெண் அமைச்சர்களால் நடத்தப்படுகின்றன Indian government .[18]
  • 2017: On 25 March, Tanushree Pareek became the first female combat officer commissioned by the Border Security Force.
  • 2018: In February, 24 year old Flying Officer Avani Chaturvedi of the Indian Air Force became the first Indian female fighter pilot to fly solo. She flew a MiG-21 Bison, a jet aircraft with the highest recorded landing and take-off speed in the world.[19]

மேற்சான்றுகள்

தொகு
  1. Bibhudatta Pradhan (19 July 2007). "Patil Poised to Become India's First Female President". Bloomberg.com. http://www.bloomberg.com/apps/news?pid=20601091&sid=aHJhXtWRZ4bA&refer=india. பார்த்த நாள்: 20 July 2007. 
  2. "The Global Gender Gap Report 2013" (PDF). World Economic Forum. pp. 12–13.
  3. 3.0 3.1 "Rajya Sabha passes Women's Reservation Bill". Chennai, India: The Hindu. 10 March 2010 இம் மூலத்தில் இருந்து 14 மார்ச் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100314035416/http://www.hindu.com/2010/03/10/stories/2010031050880100.htm. பார்த்த நாள்: 25 August 2010. 
  4. Jayapalan (2001). Indian society and social institutions. Atlantic Publishers & Distri. p. 145. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7156-925-0.
  5. "Women in History". National Resource Center for Women. Archived from the original on 2009-06-19. பார்க்கப்பட்ட நாள் 24 December 2006.
  6. Sudha G Tilak. "Crimes against women increase in India - Features". Al Jazeera English. பார்க்கப்பட்ட நாள் 2014-02-07.
  7. Deepak K Upreti (2011-10-14). "India is home of unspeakable crimes against women". Deccanherald.com. பார்க்கப்பட்ட நாள் 2014-02-07.
  8. Atrocities against women on the rise பரணிடப்பட்டது 2013-09-28 at the வந்தவழி இயந்திரம் March 2013
  9. "Mumbai Police History". mumbaipolice.maharashtra.gov.in. Mumbai Police. பார்க்கப்பட்ட நாள் 4 March 2017.
  10. Centennial Team. "Sarla Thakral". centennialofwomenpilots.com. Institute for Women Of Aviation Worldwide (iWOAW). பார்க்கப்பட்ட நாள் 9 October 2013.
  11. "72. Sarla Thakral : Women's Day: Top 100 coolest women of all time". IBN Live இம் மூலத்தில் இருந்து 6 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131206203258/http://ibnlive.in.com/photogallery/inside_photo_new_des.php?slideshow_id=3515&num=72. பார்த்த நாள்: 9 October 2013. 
  12. "Down memory lane: First woman pilot recounts life story" (Video). என்டிடிவி. 13 August 2006. http://www.ndtv.com/video/player/news/down-memory-lane-first-woman-pilot-recounts-life-story/6231. பார்த்த நாள்: 9 October 2013. 
  13. 13.0 13.1 "Former Chief Justices / Judges". highcourtofkerala.nic.in. High Court of Kerala. Archived from the original on 14 December 2006. பார்க்கப்பட்ட நாள் 24 December 2006.
  14. "Kiran Bedi of India appointed civilian police adviser". un.org. United Nations. 10 January 2003. பார்க்கப்பட்ட நாள் 25 December 2006.
  15. "Asia's first woman to drive a diesel train is an Indian". Rediff. பார்க்கப்பட்ட நாள் 12 March 2017.
  16. Ramamurthi, Divya (23 February 2003). "Always 001, Army's first lady cadet looks back". இந்தியன் எக்சுபிரசு இம் மூலத்தில் இருந்து 5 February 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070205183833/http://bharat-rakshak.com/LAND-FORCES/Army/Articles/Article29.html. பார்த்த நாள்: 30 March 2007. 
  17. Reporter, Staff. "Young woman loco pilot has the ride of her life". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 12 March 2017.
  18. "Women Cabinet Ministers in India". 1 July 2014.
  19. "9 facts about Avani Chaturvedi that will inspire you". Times of India. 22 February 2018. https://timesofindia.indiatimes.com/life-style/spotlight/9-facts-about-avani-chaturvedi-that-will-inspire-you/articleshow/63026326.cms. 

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியாவில்_பெண்கள்&oldid=3924617" இலிருந்து மீள்விக்கப்பட்டது